“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் அவுட் தான் இப்போது உலக கிரிக்கெட்டின் ஹாட் டாப்பிக். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு … Read more

பாலிவுட் நடிகரின் மகளுடன் காதலில் கே எல் ராகுல்?… அடுத்த ஆண்டு திருமணம்

பாலிவுட் நடிகரின் மகளுடன் காதலில் கே எல் ராகுல்?... அடுத்த ஆண்டு திருமணம்

பாலிவுட் நடிகரின் மகளுடன் காதலில் கே எல் ராகுல்?… அடுத்த ஆண்டு திருமணம் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ள அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். … Read more

விஜய்- லோகேஷ் படத்தில் வில்லன் கிடையாது…. வில்லியாக மாஸ் காட்டப்போகும் நடிகை

விஜய்- லோகேஷ் படத்தில் வில்லன் கிடையாது…. வில்லியாக மாஸ் காட்டப்போகும் நடிகை

விஜய்- லோகேஷ் படத்தில் வில்லன் கிடையாது…. வில்லியாக மாஸ் காட்டப்போகும் நடிகை விக்ரம் வெற்றிக்குப் பிறகு இப்போது விஜய் 67 படத்தின் திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ். பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் … Read more

‘லிங்கா படம் தோல்விக்கு ரஜினியின் முடிவும் காரணம்’… இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஓபன் டாக்!

‘லிங்கா படம் தோல்விக்கு ரஜினியின் முடிவும் காரணம்’… இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஓபன் டாக்!

லிங்கா படம் தோல்விக்கு ரஜினியின் முடிவும் காரணம்… இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஓபன் டாக்! சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ரஜினிகாந்தின் லிங்கா திரைப்படம் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடிப்பில் உருவான சிவாஜி, எந்திரன் ஆகிய திரைப்படங்கள் அப்படியான வெற்றியைப் பெற்றன. சமீபத்தில் அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. … Read more

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு! ராக்கெட்ரி திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோவாக பல ஆண்டுகள் வலம் வந்தவர் மாதவன். ஒரு கட்டத்தில் அவருக்கு பெரிய அளவில் படங்கள் இல்லாத சூழல் உருவான போது, இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் பெரியளவில் கைகொடுத்தன. இதையடுத்து அவர் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி … Read more

கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம்

கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம்

கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம் தரையில் கிடந்த பணத்தை எடுத்துக்கொண்டு திடீரென சுருண்டு விழுந்து இறந்துவிடுவேன் என்று நினைத்ததை பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ரெனீ பார்சன்ஸ் என்ற அமெரிக்க பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் ஒரு மாநாட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​தரையில் கிடந்த $1 நோட்டை எடுத்தவுடன் ரெனி உடனடியாக தரையில் விழுந்தார். அப்போது கணவர் ஜஸ்டினுடன் இருந்த அவர், … Read more

பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறாரா லோகேஷ்? சூப்பர் ஸ்டார் நடிகரோடு கூட்டணி?

பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறாரா லோகேஷ்? சூப்பர் ஸ்டார் நடிகரோடு கூட்டணி?

பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறாரா லோகேஷ்? சூப்பர் ஸ்டார் நடிகரோடு கூட்டணி? லோகேஷ் கனகராஜ் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து அவர் விஜய்யின் 67 ஆவது படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்த திரைப்படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்தே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் அடுத்து இயக்கப் போகும் … Read more

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்?

கடைசி நேர சொதப்பல்?... கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்?

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்? நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே விக்ரம் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதனால் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். கடினமாக உழைத்து பல படங்களில் அவர் நடித்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது … Read more

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம் உலகப்பணக்காரர்கள் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் 12 முறை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இப்போது அவர் உலகப்பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து … Read more

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான தடைச் சட்டம் ஒன்று விரைவில் இயற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பலரும் அதற்கெதிராக தங்கள் குரல்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். இதுபற்றி “செல்வாக்கு மிக்க விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றவர்களை வழி நடத்துவது … Read more