வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்!

வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்!

வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்! விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. விஜய், தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா … Read more

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்! இங்கிலாந்து அணிக்காக தான் தலைமையேற்ற முதல் டி 20 உலகக்கோப்பை தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்துள்ளார் ஜோஸ் பட்லர். அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் அதிகமாகக் கொண்ட இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் சிறப்பாக … Read more

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்! நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு … Read more

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்!

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்!

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்! சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஆஸி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டதால், கிளென் மேக்ஸ்வெல் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். விபத்தில் மேக்ஸ்வெல்லுக்கு ஃபைபுலா எலும்பு முறிவு ஏற்பட்டு சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறந்தநாளைக் கொண்டாடிய நபருடன் கொல்லைப்புறத்தில் ஓடும்போது … Read more

இரவின் நிழல் பற்றி பொய்த் தகவல்களை பரப்புகிறார இயக்குனர்… அமேசான் ப்ரைமில் வந்த தகவல்!

இரவின் நிழல் பற்றி பொய்த் தகவல்களை பரப்புகிறார இயக்குனர்… அமேசான் ப்ரைமில் வந்த தகவல்!

இரவின் நிழல் பற்றி பொய்த் தகவல்களை பரப்புகிறார இயக்குனர்… அமேசான் ப்ரைமில் வந்த தகவல்! இரவின் நிழல் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள நிலையில், படம் பற்றி போலியான தகவல்களை பார்த்திபன் பரப்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்து வருபவர். கடைசியாக அவர் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ அவர் மட்டுமே நடித்த படம். இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே … Read more

அனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!

அனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!

அனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி! அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் பாடல் ஒன்று சென்னையில் அஜித்தை வைத்து படமாக்கப்பட்டது. … Read more

ஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா?

ஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா?

ஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா? பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை அடுத்து வரலாற்று புனைகதைகளுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்தியாவில் வரலாற்று கதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் தயாரான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. பாகுபலி அளவுக்கு தமிழில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் … Read more

ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்!

ஐயோ அவர் இருக்காரா?... மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்!

ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்! மிஷ்கின் தற்பொது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பல படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. வாரிசு படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்போதே தளபதி 67 படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் லோகேஷ் … Read more

ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி!

ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி!

ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி! அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் சாதனையைப் பார்க்கும்போது, ​​இந்த அணி சில பெரிய தொடர்களை வென்று நாட்டிற்கு ஏராளமான விருதுகளை கொண்டு வந்தாலும், ஐசிசி போட்டிகளில் எப்போதும் தடுமாறி வருவது மிகவும் … Read more

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை! ஹன்சிகா சோஹைல் கதூரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா. இப்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். நீண்ட நாள் குடும்ப நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை அவர், வரும் டிசம்பர் … Read more