“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு… ஆனா நாங்க அதுக்கு வர்ல” – பங்களாதேஷ் கேப்டன்
“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு… ஆனா நாங்க அதுக்கு வர்ல” – பங்களாதேஷ் கேப்டன் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி இன்று அடிலெய்டில் நடக்க உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வென்ற, இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் சொதப்பல் காரணமாக சொதப்பியது. இதையடுத்து இன்று முக்கியமான போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. … Read more