முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!! இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த … Read more

கொரியன் ஸ்கின் சீக்ரெட் தெரிய வேண்டுமா?? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

கொரியன் ஸ்கின் சீக்ரெட் தெரிய வேண்டுமா?? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

கொரியன் ஸ்கின் சீக்ரெட் தெரிய வேண்டுமா?? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த காலத்தில் இருக்கக்கூடிய இளம் வயது பெண்களுக்கு இருக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் முகப்பருக்கள், முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் வந்து சென்ற தழும்புகள், முகம் கருமையாக காணப்படுவது, டார்க் ஸ்பாட் போன்றவைகளால் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்து முகம் பொலிவுடன் காணப்பட வீட்டிலேயே இயற்கையாக செய்யக்கூடிய ஒரு கிரீமை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஊற வைத்த பச்சரிசி … Read more

20 நிமிடம் போதும்!! 40 வயதிலும் 20 வயது போல் ஜொலிக்கலாம்!! 

20 நிமிடம் போதும்!! 40 வயதிலும் 20 வயது போல் ஜொலிக்கலாம்!! 

20 நிமிடம் போதும்!! 40 வயதிலும் 20 வயது போல் ஜொலிக்கலாம்!! வயதாகும் போது அனைவருக்கும் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும் இது இயற்கையில் நடக்கக் கூடியது. ஆனால் இப்போது எல்லாம் சிறு வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனை மறைக்க அதிக விலை கொடுத்து பல பொருட்களை வாங்கி பலர் பயன்படுத்தி வருகிறார்கள். சிறுவயதில் வருவதற்கு காரணம் தோலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகும். தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்வதால் தோல் சுருக்கம் விரைவில் ஏற்படாது. … Read more

இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெற வேண்டுமா? அப்போ ஆப்பிள் சீடர் வினிகரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெற வேண்டுமா? அப்போ ஆப்பிள் சீடர் வினிகரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!   நமக்கு முகத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை சரி செய்து இழந்த இளமை தோற்றத்தை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம்.   நாம் நமது வயதான தோற்றத்தை மறைக்க நிறைய சிகிச்சைகள் எடுத்திருப்போம். எடுத்துக்காட்டாக முகத்தில் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்துகள் போல பல வழிமுறைகளை பயன்படுத்தி இருப்போம். தற்காலிகமாக பயன்கள் தந்து முகத்தின் சருமத்தை மேலும் … Read more

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!   நம் முகம் எப்பொழுதுமே வறட்சியாக இருக்கிறது என்றால் இரண்டே பொருள்களை வைத்து முக வறட்சியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   முதலில் முகம் வறட்சி எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு முக வறட்சி என்பது தட்பவெப்ப நிலை காரணமாக அதாவது கோடை காலங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் … Read more

இந்த இலை பயன்படுத்தினால் முடி கருகருவென்று அபாரமாக வளரும்!! யார்கிட்டயும் சொல்லாதீர்கள்!! 

இந்த இலை பயன்படுத்தினால் முடி கருகருவென்று அபாரமாக வளரும்!! யார்கிட்டயும் சொல்லாதீர்கள்!! 

இந்த இலை பயன்படுத்தினால் முடி கருகருவென்று அபாரமாக வளரும்!! யார்கிட்டயும் சொல்லாதீர்கள்!! இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகள் அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு வழுக்கை … Read more

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!!

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!!

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!! மாசு, மறு, பரு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் விருப்பமாக இருக்கும். முகம் பொலிவுடன் இருக்க பலரும் பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் தான், இவை முகத்திற்கு தற்காலிகமான அழகை மட்டுமே கொடுக்கிறது, நாளடைவில் அதிக சரும பிரச்சனைகளை … Read more

பாசி படிந்த மஞ்சை பற்களாக இருந்தாலும்!! ஒரே நிமிடத்தில் வெள்ளையாகி விடும்!!

பாசி படிந்த மஞ்சை பற்களாக இருந்தாலும்!! ஒரே நிமிடத்தில் வெள்ளையாகி விடும்!!

பாசி படிந்த மஞ்சை பற்களாக இருந்தாலும்!! ஒரே நிமிடத்தில் வெள்ளையாகி விடும்!! பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது. வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பபல காரணங்கள் உண்டு. காரணங்கள்: பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு … Read more

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!!

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!!

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!! ஒவ்வொருவருக்கும் முகம் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்காக செய்ய வேண்டிய சில வழிமுறைகளை செய்கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் சாதாரணமாக ஒரு வேலைக்கு சென்றாலோ அல்லது வெளியில் ஏதாவது ஒரு சுப காரியங்களுக்கு சென்றாலோ முகப்பொலிவுடன் இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் அழகு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முகத்தில் வரும் … Read more

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

நூற்றில் 99 சதவீதம் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. அதாவது பல பேருக்கு தலை முடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி இல்லாமல் ஒல்லியாக இருப்பதை பார்த்திருப்போம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் சேர்க்கையாக நம் தலை முடிக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பு தான். எனவே தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வளர்வதற்கு ஒரு சிறந்த டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
ஷாம்பூ

பொருட்களின் பயன்கள்:
தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சல்ஃபர் இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்கிறது. கூந்தலை பற்றி அக்கறை எடுத்து கவனிக்க நேரமில்லை என்று கூறுபவர்கள் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயமாக முடி உதிர்வு நின்று நல்ல தீர்வை கொடுக்கும்.

மேலும் இந்த சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் தலைமுடியில் உள்ள பொடுகு தொல்லை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க கூடிய சக்தி பெற்றது. எனவே செயற்கையாக நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலைமுடி உதிர்வு பொடுகு பிரச்சனை என தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாக இந்த ரெமிடி அமைகிறது.

செய்முறை:
நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இதிலிருந்து வெறும் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த சாறுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை கலந்து கொள்ளவும்.

இப்போது தலையை நன்றாக கழுவி விட்டு நம் கலந்து வைத்திருக்கக்கூடிய வெங்காயச்சாறு மற்றும் ஷாம்புவை முடியின் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைமுடியின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வெங்காயச்சாறு செல்லும்.

இந்த ஷாம்புவில் வெங்காயச்சாறு சேர்க்கப்படுவதால் ஷாம்புவில் உள்ள ரசாயன வீரியங்கள் குறைக்கப்படுகிறது. இவ்வாறு இதை தலைக்கு குளிக்கும் போதெல்லாம் செய்து வர தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி மெலிதாக காணப்படுவது மறைந்து புதிய முடி அடர்த்தியாக பளபளப்பாக கருமையாக காணப்படும். மேலும் முடி வளராமல் சொட்டையாக இருக்கும் இடங்களில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த வெங்காய சாரானது பொடுகு தொல்லை வராமல் தலைமுடியை பாதுகாக்கிறது.