இத படிச்சா நீங்க இனிமே சுவிங்கம் சாப்பிட மாட்டீங்க!! குழந்தைகளே ஜாக்கிரதை!!
இத படிச்சா நீங்க இனிமே சுவிங்கம் சாப்பிட மாட்டீங்க!! குழந்தைகளே ஜாக்கிரதை!! சுவிங்கம் சாப்பிட்டுவிட்டு அதில் வரும் முட்டைகளை பார்த்து ரசிப்பது தனி சுவாரஸ்யம் தான். ஆனால் அப்படி சாப்பிடும் சுவிங்கத்தை சாப்பிடும் பொழுது தெரியாமல் அதை நம்மில் பலர் விழுங்கி இருப்போம். அப்பொழுது ஒரு கேள்வி எழும்பும் அந்த கேள்வி அந்த சுவிங்கம் நம் வயிற்றில் ஒட்டிக் கொள்ளுமா? என்பது தான், ஆனால் உண்மையில் நாம் விளங்கிய அந்த சுவிங்கம் வயிற்றுக்குள் என்ன செய்யும் தெரியுமா? … Read more