கணுக்கால் கருமை மட்டும் கருப்பா இருக்கா? நிறம் மாற இதில் ஒன்றை மட்டும் செய்யுங்கள்!!
சருமம் அழகாக நல்ல நிறத்தில் இருந்தாலும் கணுக்கால்,மூட்டு உள்ளிட்ட இடங்களில் கருப்பாக தான் இருக்கிறது.இந்த கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து பாருங்கள். டிப்ஸ் 01: கணுக்கால்,கை மற்றும் கால் மூட்டு பகுதியில் உள்ள கருமை நீங்க கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்.இந்த எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கருமையான இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும். டிப்ஸ் 02: கற்றாழை செடியின் மடலை கட் செய்து அதன் … Read more