முகத்தை அழகுற செய்யும் சந்தனம்!! சரும வறட்சி இருப்பவர்கள் பயன்படுத்தலாமா?
பெண்கள் தங்கள் சரும அழகை பராமரிக்க பல்வேறு அழகு சாதனப் பொருட்களை காசு பணம் பாராமல் வாங்கி பயன்படுத்துகின்றனர்.விலை உயர்ந்த பொருட்கள் முக அழகை பராமரிக்க உதவும் என்பது ஒருவித நம்பிக்கையாக உள்ளது. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களை விட இயற்கை பொருட்கள் இளமையை தக்க வைக்க உதவுகிறது.குறிப்பாக சந்தனம் போன்ற ஆயுர்வேத பொருட்கள் சரும அழகை பாதுகாக்கிறது. சந்தன மரத்தின் உலர்ந்த கடைகளை பொடித்து சருமத்திற்கு பயன்படுத்தினால் மட்டுமே இளமை பொலிவை தக்க வைக்க முடியும்.கடைகளில் … Read more