நம்புங்கள்.. இவ்வாறு செய்தால் 100% இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது..!!

0
132
#image_title

நம்புங்கள்.. இவ்வாறு செய்தால் 100% இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது..!!

மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது.

மாரடைப்பு ஏற்பட காரணம்:-

*கொழுப்பு நிறைந்த உணவு

*உடல் பருமன்

*உடற்பயிற்சி இல்லாமை

*தூக்கமின்மை

*எண்ணெயில் பொரித்த உணவு

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:-

*இடது மார்பு பகுதியில் வலி ஏற்படுதல்

*பசியின்மை

*குமட்டல்

*நாள்பட்ட இருமல்

*ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

*உடல் எடை அதிகரிப்பு

*அதிக உடற் சோர்வு

*அடிக்கடி மயக்கம்

*கால்களில் வீக்கம்

*தூக்கமின்மை

*உடல் மற்றும் கை வலி

மாரடைப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

**சின்ன வெங்காயம்

**இலவங்கம்(கிராம்பு)

**மிளகுப் பொடி

**தேன்

செய்முறை…

4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள சின்ன வெங்காயம், 4 இலவங்கம்(கிராம்பு) மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் 1 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும். இவ்வாறு செய்தால் நெஞ்சு வலி குணமாகும். மாரடைப்பு வராமல் இருக்கும்.