ஹாஸ்பிடலில் பணத்தை கொட்டாமல் இருக்க.. பனங்கற்கண்டை இப்படி சாப்பிடுங்கள்!!
நாம் கடந்த காலங்களில் அதிகளவு பயன்படுத்தி வந்த இனிப்பு பொருட்களில் ஒன்று பனங்கற்கண்டு.இது பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள்.நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பனங்கற்கண்டு பயன்பாடு அதிகளவில் இருகின்றது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,வெல்லத்தை ஒப்பிடுகையில் பனங்கற்கண்டில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:- 1)வெங்காய ஜூஸ் 2)பனங்கற்கண்டு 3)தண்ணீர் முதலில் சின்ன வெங்காயத்தை தோல் … Read more