Home Blog Page 180

ஒரு மாதத்தில் உடலில் 10 கிலோ காணாமல் போக.. இந்த ஆறு பழக்கங்களை பாலோ பண்ணுங்க!!

0

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்க காரணம் நாம் உண்ணும் மோசமான உணவுகள்தான்.இன்றைய கால உணவுகள் நோய் பாதிப்புகளை உண்டாக்க கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக் கூடியவையே.

எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரையிலான நோய் பாதிப்புகளை நாம் அனுபவிக்க நேரிடும்.

எனவே நாம் நமது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த தவறினால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.எனவே உடல் எடையை கட்டுப்படுத்த சில வழிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

1)முதலில் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உங்கள் மனதிற்கு இருக்க வேண்டும்.உணவு முறையில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

2)தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி,நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.தினமும் 10000 காலடிகள் நடக்க வேண்டும்.

3)இனிப்பு மற்றும் உப்பு உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4)இரவில் நேரத்தில் உறங்கி நேரத்தில் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.

5)புரத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு,100 கிராம் கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட வேண்டும்.காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

6)உணவு உட்கொண்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.அதிகளவு உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.இவற்றை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

சுகருக்கு எண்டு கார்டு போடணுமா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!

0

சர்க்கரை நோய்க்கு தாயகமாக திகழும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இன்னும் 5 ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியை எட்டிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை நோய் பாதிப்பு இந்தியர்களுக்கு அதிகம் ஏற்பட காரணம் மோசமான உணவுமுறை பழக்கம்தான்.கார்போஹைட்ரேட் உணவுகளால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது.சர்க்கரை நோய் ஆளை மெல்ல மெல்ல உருக்கி எடுக்க கூடிய ஒரு நோயாகும்.இந்த நோயில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.ஆனால் சில விஷயங்களை தொடர்ந்து முயற்சித்து வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

1)துரித உணவுகள்

சர்க்கரை நோயாளிகள் துரித உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.ஆரோக்கியம் இல்லாத இதுபோன்ற உணவுகள் இரத்தத்தில் சர்க்கரைக்கு அளவை கூட்டிவிடும்.அதேபோல் அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

2)நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உதவுகிறது.

3)நடைபயிற்சி

தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

4)வைட்டமின் டி சத்து

உடலில் வைட்டமின் டி சத்து அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சூரிய ஒளியில் நடந்தால் வைட்டமின் டி சத்து கிடைக்கும்.பாக்கெட் உணவுகள்,கூல்ரிங்ஸ் போன்றவற்றை பருகினால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.எனவே இதுபோன்ற ஆரோக்கியம் இல்லாத உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.

காப்பர் T பாதுகாப்பானதா? குழந்தை பிறப்பை தள்ளிபோட உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

0

தற்போதைய காலகட்டத்தில் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் முயற்சியில் இளைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இளம் தம்பதியினர் தங்கள் குழந்தை பிறப்பை தள்ளிப்போட கருத்தடை மாத்திரை சட்ட விரோதமாக கருக்கலைப்பு போன்ற தவறான செயல்களில் ஈறுபடுகின்றனர்.

இன்றைய நவீன காலகட்டத்தில் கருவுறுதலை தடுக்க பல வழிகள் வந்துவிட்டது.இதில் ஒன்றுதான் காப்பர் டி.இது ஒரு கருத்தடை சாதனமாகும்.இந்த காப்பர் டி என்ற சாதனத்தை பெணகள் அணிந்து கொண்டால் ஆணின் விந்தணு கருப்பைக்குள் நுழையாமல் இருக்கும்.

பெண்கள் தங்கள் உடலுறவிற்கு முன் காப்பர் டீ பானம் செய்து பருகலாம்.காப்பர் டீ என்ற கருத்தடை சாதனம் செம்பு மற்றும் இரும்பு ஆகிய உலோகத்தாலானவை.ஆணின் விந்தனு பெண்ணிற்குள் நுழைந்தால் காப்பர் டீ அதை கருப்பைக்குள் செல்லவிடாமல் தடுத்துவிடும்.

குழந்தை பிறப்பை தள்ள்ளிப்போட விரும்புபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி காப்பர் டி பொருத்திக் கொள்ளலாம்.காப்பர் டி பொறுத்தினால் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வரை பாதுகாக்கும்.

காப்பர் டி பெண்களுக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் வயிறு வலி,மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் போன்றவை தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண்பதுதான் நல்லது.அதேபோல் அதிக இரத்தப்போக்கு,துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்,யோனி பகுதியில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

காப்பர் டி பொறுத்தி உள்ள பெண்கள் இந்த உடல்நலப் பிரச்சனையை அனுபவித்தால் உடனடியக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வதுதான் நல்லது.பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட விரும்பினால் காப்பர் டி பயன்படுத்தலாம்.

பாஜக விற்காக ஸ்டாலின் நடத்திய பேரணி.. எல்லாமே மேட்ச் ஆகுது!! திமுக – வை புரட்டி எடுக்கும் சீமான்!!

0

DMK NTK: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சிபா ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வழங்கினார். மேற்கொண்டு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுகவும் பாஜகவும் ஒன்றுதான். பிரதமரை சந்திக்க பல்வேறு தருணங்கள் இருந்த போதிலும் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இதேபோல எண்ணற்ற பிரச்சனைகளும் இருந்தது அப்போதும் இது ரீதியாக பேசி சரி செய்து இருக்க முடியும்.

அந்த வகையில் மூன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் தற்போது மட்டும் கலந்து கொள்வதற்கு காரணம் உள்ளது. தற்போது அமலாக்கத்துறை திமுகவே வட்டம் கட்டுவதால் தான் டெல்லிக்கு சென்றுள்ளார். அரசியலில் ஏற்படும் லாபத்தை பார்க்கவே பாஜகவுடன் திமுக இணைந்து காணப்படுகிறது. நடந்து முடிந்த இந்திய பாகிஸ்தான் சித்தூர் ஆபரேஷன் போரை ஆதரித்து சென்னையில் இது ரீதியாக ஸ்டாலின் பேரணி நடத்தினார்.

இதில் துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆளும் மாநில அரசு கூட ஆதரித்து பேரணி நடத்தாத போது, தமிழ்நாடு நடத்தியது கேள்விக்குறியாக உள்ளது. இது ரீதியாக ஆளுநர், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரில் ஏதாவது நியாயம் உள்ளதா?? எத்தனை தீவிரவாதிகள் தற்போது வரை சுடப்பட்டுள்ளனர். இந்தியாவிற்குள் நுழைந்து அப்பாவி பொதுமக்களை சுட்ட தீவிரவாதிகள் நிலை என்ன??

அதேபோல நமது நாட்டுக்குள் புகுந்து தாக்குவதற்கு எப்படி தைரியம் வந்தது. நம் மீது தாக்குதல் நடத்தினால் கொன்று விடுவார்கள் என்ற அச்சம் இருந்திருந்தால் கட்டாயம் இந்த கோர ஆசம்பாவிதம் நடந்திருக்காது. இதே போல தான் புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களை இழந்தோம். நம்மால் மக்களையும் ராணுவ வீரர்களையும் காப்பாற்ற முடியவில்லை எனக் கூறினார்.

பீச் பக்கம் தனி பங்களா ஆஃபரில் ஸ்ரீ லீலா!! டீலிங்க் OK சொன்ன சிவகார்த்திகேயன்!! வெளியான பரபர தகவல்!!

0

Cinema: மதுபானம் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை முக்கிய நிர்வாகிகளின் வீடுகளை சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் திமுகவின் முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பராக இருக்கும் ஆகாஷ் ஆறு மாதங்களிலேயே 450 கோடி ரூபாயை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதாவது தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் 49 வது படம் என்று பலருக்கும் கமிட்மென்ட் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆகாஷ் மனைவி வழி தான் என கூறுகின்றனர்.

இவர் மனைவி தாரணி, முதல்வர் குடும்பத்தின் கொள்ளுப்பேத்தி ஆவார். அதனால் அங்கிருந்து பணம் கொடுக்கப்பட்டு தான் இவர் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடிப்பதற்காக 70 கோடி ரூபாய்க்கு அக்ரிமெண்ட் போட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் பழைய வீடானது கிழக்கு கடற்கரை ஓரத்தில் உள்ளது. அதனை இடித்து விட்டு புதிய வீட்டை 70 கோடி செலவில் கட்டி தருவதாக ஒப்பந்தம் பேசிக் கொண்டுதான் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவே சம்மதம் தெரிவித்தாராம்.

  தற்போது அமலாக்கத்துறை சோதனையால் தலைமறைவாக இருக்கும் ஆகாஷ் எப்போது இந்த வழக்கிலிருந்து மீண்டு வருவார்?? எப்போது இந்த படங்கலெல்லாம் திரைக்கு வரும் என்பது தெரியவில்லை. அதேபோல நடனத்தில் பிரபலமான ஸ்ரீலீலாவும் சிவகார்த்திக் கேயனுடன் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்காக இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது இந்த படத்திற்கு தேவ இல்லாத ஒன்று. தன்னிடமிருக்கும் பணத்தை தண்ணீயாக செலவு செய்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! 10 நோய்களை நொடியில் குணமாக்கும் சித்த வைத்தியம்!!

0

1)அல்சர்

வெண்பூசணி காயை ஜூஸாக அரைத்து தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்கள் வெண்பூசணியை அரைத்து வாய்ப்புண் மீது பூசி குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

2)வாய் துர்நாற்றம்

ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முழுமையாக அகலும்.அதேபோல் பட்டை,கிராம்பு போன்றவற்றை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும்.

3)மலச்சிக்கல்

சீரகம் மற்றும் ஏலக்காயை சம அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்த கலவையை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.இப்படி செய்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

4)கிட்னி கற்கள்

கல்லுருக்கி இலை மற்றும் ரணக்கள்ளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் தானாக கரைந்துவிடும்.

அதேபோல் மாவிலங்கப்பட்டை மற்றும் தொட்டால் சிணுங்கி வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு வடித்து பருகி வந்தால் கிட்னி கற்கள் கரையும்.

5)தோல் பிரச்சனை

குப்பைமேனி இலை மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிதளவு எடுத்து பேஸ்டாக அரைத்து தோலில் தடவினால் அரிப்பு,எரிச்சல் முழுமையாக குணமாகும்.

6)சர்க்கரை நோய்

பாகல் இலை மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

7)வீக்கம்

உடலில் வீக்கம் உள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து கட்டினால் அவை சீக்கிரம் குணமாகும்.

8)ஆண்மை

முருங்கை பூவை பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.முருங்கை பூவில் டீ போட்டு குடித்தால் உடல் சூடு தணியும்.

9)அஜீரணக் கோளாறு

இஞ்சியை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் அஜீரணக் கோளாறு முழுமையாக குணமாகும்.

10)தூக்கமின்மை

வறுத்த சீரகத்தை வெந்நீரில் கலந்து பருகினால் தூக்கமின்மை பிரச்சனை முழுமையாக குணமாகும்.

தீராத வயிற்றுவலி? நிமிடத்தில் குணமாக.. இந்த விதையை கொதிக்க வைத்து குடிங்க!!

0

பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் வயிற்றுவலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இந்த
வயிற்றுவலி பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த பெருஞ்சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பின்னர் இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள்.இவ்வாறு தினமும் இந்த பானத்தை பருகி வந்தால் வயிற்று வலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் வயிற்றுவலி முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த வேப்பிலை பானத்தை வடித்து பருகி வந்தால் வயிற்று வலி முழுமையாக குணமாகும்.

தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான்!! அதே சுவையில் செய்வது எப்படி?

0

அனைவருக்கும் பிடித்த தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.முட்டைகோஸ் வைத்து அருமையான ஒரு ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்:-

1)முட்டைகோஸ்
2)சில்லி மசாலா
3)உப்பு
4)இஞ்சி,பூண்டு பேஸ்ட்
5)சோள மாவு
6)பெரிய வெங்காயம்
7)கேரட்
8)கொத்தமல்லி தழை
9)சோயா சாஸ்
10)மிளகாய் தூள்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மீடியம் சைஸ் முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு அகலமான கிண்ணத்தில் இந்த முட்டைகோஸை போட்டுக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு இஞ்சி,பூண்டு பேஸ்டை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் 50 கிராம் சில்லி பொடி மற்றும் 20 கிராம் கார்ன் பிளார் பொடி கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு மசாலாவில் கலந்த முட்டைகோஸை அதில் தூவி பொரித்தெடுக்க வேண்டும்.

பிறகு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி சோள மாவு போட்டு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசலை ஊற்ற வேண்டும்.பிறகு முட்டைகோஸ் சில்லியை அதில் போட்டு ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் ஊற்றி கலந்துவிட வேண்டும்.

பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி நறுக்கிய பெரிய வெங்காயம்,துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லி தழைகளை தூவி சாப்பிட்டால் தள்ளுவண்டி கடை காளான் சுவையில் இருக்கும்.

கேஸ்ட்ரபுள் பிரச்சனையா? குடல் வாயு வெளியேற அப்போ இந்த ஒரு ட்ரிங்க் செய்து குடிங்க!!

0

மோசமான உணவுகளால் உங்களின் வயிற்றுப் பகுதியில் தேங்கிய கெட்ட வாயுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானத்தை செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வாய்விலங்கம் – 50 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாய்விலங்கம் 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

சிறிது நேரம் தண்ணீர் சூடானதும் வாய்விலங்கம் 10 கிராம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – அரை தேக்கரண்டி
2)பெருங்காயம் – கால் தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் அரை தேக்கரண்டி ஓமம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி பெருங்காயத்தை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடித்து பருகினால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)பூண்டு பற்கள் – இரண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அதில் ஒரு பல் பூண்டு போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த பூண்டு பானத்தை வடித்து தேன் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.

டாய்லெட்டில் வீசும் கடும் வாடையை கட்டுப்படுத்தி மணக்க செய்யும் எலுமிச்சை தோல்!!

0

உங்கள் டாய்லெட்டில் இருந்து கெட்ட வாடை வீசுகிறதா.கவலையை விட்டு தள்ளுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை வைத்து உங்கள் டாய்லெட் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை தோல்
2)பேக்கிங் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.இதை பேக்கிங் சோடாவில் போட்டு கலக்க வேண்டும்.

பின்னர் இதை டாய்லெட்டில் ஊற்றி பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் டாய்லெட் அழுக்குகள் முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வினிகர்
2)எலுமிச்சை சாறு
3)கல் உப்பு
4)பேக்கிங் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி கல் உப்பு மற்றும் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்குங்கள்.இதை பிளாஸ்டிக் பாக்கெட்டில் தண்ணீரில் ஊற்றி மிக்ஸ் செய்யுங்கள்.

அதன் பிறகு டாய்லெட்டில் இதை ஊற்றி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.அடுத்து பிரஷ் வைத்து க்ளீன் செய்யுங்கள்.இவ்வாறு செய்தால் டாய்லெட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலைகள்
2)ஷாம்பு
3)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு புதினா இலை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு பாக்கெட் ஷாம்பு ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள்.இதை டாய்லெட்டில் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.

அதன் பிறகு பிரஷ் கொண்டு டாய்லெட்டை தேய்த்து சுத்தப்படுத்துங்கள்.இப்படி செய்தால் டாய்லெட் துர்நாற்றம் முழுமையாக அகலும்.