தமிழகத்தில் கொரோனா பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

The echo of the metamorphosis of the spread of the corona virus! The government issued an action order to wear face shields now!

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சமூக ஊடகங்களில் பரவி வருவது போல இதற்கு முன் விதிக்கப்பட்ட முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் … Read more

இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர்! தீவிரவாதி ஹஃபிஸ் சயீதைப் போலவே மிரட்டல்

Pakistan military spokesman gives stern warning to India! Threats similar to terrorist Hafiz Saeed

பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமத் ஷரீஃப் சௌதரி, இந்தியாவுக்கு எதிரான கடுமையான மிரட்டல்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் எங்கள் நீரை தடுத்து விட்டால், உங்கள் மூச்சை நாங்கள் நெரிக்கும்” என்று கூறிய அவர், இந்து நதிநீர் உடன்படிக்கையை இந்தியா செயலிழக்க செய்ததை கடுமையாக கண்டித்தார். அவர் பாகிஸ்தானின் ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் பேசும் போது இந்த கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்து நதிநீர் ஒப்பந்தத்தின் … Read more

கருப்பு உதடு நல்ல சிவப்பாக மாற.. வெண்ணெய் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

கருப்பு உதடு நல்ல சிவப்பாக மாற.. வெண்ணெய் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

உங்கள் உதடுகளின் கருமை நிறம் போக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் வெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை நன்றாக கலந்து உதடுகளில் … Read more

நம்புங்க.. வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் இனி ஒரு முடி கூட உதிராது!!

நம்புங்க.. வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் இனி ஒரு முடி கூட உதிராது!!

தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர நெல்லிக்காய் ஜூஸ்,வெந்தய பானம் போன்றவற்றை சாப்பிடலாம்.அடிக்கடி முடி கொட்டல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வைத்திய முறைகளை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு அல்லது மூன்று பெரிய நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜூஸை வடிகட்டி தேன் கலந்து … Read more

உடலில் இம்யனிட்டி பவர் அதிகரிக்க.. குடிக்க வேண்டிய எனர்ஜி ட்ரிங்க் இதோ!!

உடலில் இம்யனிட்டி பவர் அதிகரிக்க.. குடிக்க வேண்டிய எனர்ஜி ட்ரிங்க் இதோ!!

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இந்த நீரை கிளாஸில் ஊற்றி மஞ்சள் தூள் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)மஞ்சள் தூள் – … Read more

மசாலா உதிராத.. தள்ளுவண்டி கடை மீன் ப்ரை ரெசிபி உங்களுக்காக!!

மசாலா உதிராத.. தள்ளுவண்டி கடை மீன் ப்ரை ரெசிபி உங்களுக்காக!!

அசைவ பிரியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மீன்தான்.நீங்கள் எந்த மீன் வாங்கினாலும் இங்கு சொல்லப்பட்டுள்ள செய்முறைபடி மீன் வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)மீன் – ஒரு கிலோ 2)பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி 3)வெங்காய பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி 4)மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி 5)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 6)மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி 7)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி … Read more

யூரிக் அமில அளவு கண்ட்ரோலாக குடிக்க வேண்டிய 3 மூலிகை பானங்கள்!!

யூரிக் அமில அளவு கண்ட்ரோலாக குடிக்க வேண்டிய 3 மூலிகை பானங்கள்!!

உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக வரும்.கை,காலில் வலி வீக்கம் ஏற்பட்டால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.இந்த யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள். தீர்வு 01: வெள்ளரிக்காய் – ஒன்று தண்ணீர் – ஒரு கிளாஸ் முதலில் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு … Read more

வாந்தி கட்டுப்பட.. இந்த கஷாயம் வச்சி குடிங்க!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

வாந்தி கட்டுப்பட.. இந்த கஷாயம் வச்சி குடிங்க!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு அடிக்கடி வாந்தி,குமட்டல் பிரச்சனை இருந்தால் அதில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை – இரண்டு தேக்கரண்டி 2)பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு … Read more

இளநரைக்கு டை அடிக்கவே வேண்டாம்!! இந்த ஒரு சாப்பாட்டை சாப்பிட்டே கருப்பாக்கலாம்!!

இளநரைக்கு டை அடிக்கவே வேண்டாம்!! இந்த ஒரு சாப்பாட்டை சாப்பிட்டே கருப்பாக்கலாம்!!

கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மூலிகை இல்லையாகும்.இந்த கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் தலைமுடி கருமையாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – நான்கு கொத்து 2)வெள்ளை உளுந்து பருப்பு – இரண்டு தேக்கரண்டி 3)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி 4)வர மிளகாய் – இரண்டு 5)உப்பு – தேவையான அளவு 6)புளி – ஒரு துண்டு 7)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 8)வெள்ளை சாதம் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- … Read more

மூட்டு எலும்புகள் எஃகு போன்று உறுதிபெற.. இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

மூட்டு எலும்புகள் எஃகு போன்று உறுதிபெற.. இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

உங்கள் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க பிரண்டையை வைத்து சுவையான துவையல் செய்து சாப்பிடலாம்.இந்த துவையல் மூட்டு பலத்தை அதிகரிப்பதோடு,எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை 2)எண்ணெய் 3)உளுந்து பருப்பு 4)பூண்டு பல் 5)வர மிளகாய் 6)வெங்காயம் 7)தக்காளி 8)தேங்காய் 9)கடுகு 10)எண்ணெய் 11)கறிவேப்பிலை 12)உப்பு 13)கொத்தமல்லி விதை 14)கறிவேப்பிலை செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அடுத்து இதை வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்குங்கள். அடுத்து … Read more