Home Blog Page 197

பொள்ளாச்சி வழக்கு : 9 பேருக்கும் சாகும் வரை ஜெயில்!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0

2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் புரட்டி போட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கானது இன்று நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. இன்று அதிகாலையிலேயே குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் சாலையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து  சென்றனர். ஒன்பது பேர் மீதும் உள்ள குற்றமானது நிரூபனாமான நிலையில் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நந்தினி தேவி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேற்கொண்டு பாதிப்படைந்த எட்டு பெண்களுக்கும் 85 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வழக்கின் முழு பின்னணி:

2019 ஆம் ஆண்டு ஆன்லைனில் ஆசை வார்த்தைகள் பேசி பெண்ணை தனியாக அழைத்து கூட்டு பாலில் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் வீடியோவை வைத்து அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனை அறிந்த அவரது சகோதரர் இது குறித்து விசாரித்த போது அவர்கள் இதனையே வேலையாக செய்து வந்தது தெரிந்துள்ளது. இறுதியில் இது ரீதியாக மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் திருநாவுக்கரசர், சபரி ராஜன், எஸ்வந்த், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இது ரீதியான வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. மேற்கொண்டு இதனை முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேற்கொண்டு இதில் அரசியல் வாரிசுகளும் சிக்கி உள்ளதாக அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக தொடர்ந்து கூறிவந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய இந்த வழக்கின் தீர்ப்பானது ஆயுள் தண்டனை வழங்கி முடித்து வைத்துள்ளனர்.

மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் மேஜிக் பேஸ்ட்!! இந்த 2 பொருள் போதும்!!

உங்கள் பற்களின் மஞ்சள் கறையை போக்க இந்த அற்புத ரெமிடியை நிச்சயம் நீங்கள் பயன்படுத்தலாம்.உங்கள் பற்களில் காணப்படும் மஞ்சள் கறைக்கு காரணம் முறையான பல் சுத்தம் இல்லாமையே.

அதேபோல் உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி கொள்வதன் காரணமாகே பற்கள் மஞ்சள் கறையாகிவிடுகிறது.இந்த பல் மஞ்சள் கறையை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவங்கம்,படிகாரத் தூளை பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)இலவங்கம்
2)படிகாரம்
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் 10 கிராம் இலவங்கம் அதாவது கிராம்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு
இதை வாணலியில் போட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு துண்டு படிகாரத்தை எடுத்து தோசை கல்லில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.இப்பொழுது இலவங்கம் மற்றும் படிகாரம் ஆகிய இரண்டையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு கிண்ணம் ஒன்றில் இந்த பொடி 10 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4.பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து பற்களை தேய்த்தால் மஞ்சள் கறை நீங்கி
பற்கள் மஞ்சளாக மாறும்.தண்ணீருக்கு பதில் தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம்.

பூண்டு பற்களை அரைத்து டூத் பேஸ்ட்டில் கலந்து பற்களை துலக்கினால் மஞ்சள் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

முடி வேர் வேராக வருதா? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை போட்டு காய்ச்சி தடவுங்கள்!!

முடி உதிர்வை கட்டுப்படுத்தி நல்ல முடி வளர்ச்சியை பெற இந்த மூலிகை எண்ணைய் தயாரித்து தலைக்கு தடவுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
2)பெரிய நெல்லிக்காய் – நான்கு
3)விளக்கெண்ணெய் – 150 மில்லி
4)ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி
5)கறிவேப்பிலை கொத்து – இரண்டு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் 150 மில்லி விளக்கெண்ணெய் மற்றும் 50 மில்லி ஆலிவ் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் சூடுபடுத்த வேண்டும்.பின்னர் நான்கு பெரிய நெல்லிக்காயை சின்ன துண்டுகளாக வெட்டி எண்ணையில் போட வேண்டும்.

பின்னர் இரண்டு கொத்து கறிவேப்பிலையை நறுக்கி எண்ணையில் போட்டு அடுப்பு தீயை குறைவாக வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணையை ஆறவைக்க வேண்டும்.

பிறகு இதை பாட்டில் ஒன்றிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
2)சின்ன வெங்காயம் – நான்கு

செய்முறை விளக்கம்:-

முதலில் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த வெங்காய எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவினால் அவை முடி உதிர்வை தடுக்கும்.

அதேபோல் தேங்காய் எண்ணையில் வெந்தயம்,கற்றாழை போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

நாசியில் ஒட்டிய சளி வெளியேற.. ஓமம் + சூடம் இவ்வாறு ட்ரை பண்ணுங்கள்!!

அனைத்து பருவ காலங்களிலும் சளி தொந்தரவு பாதிப்பு பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.இதில் இருந்து மீள ஓமம்,கற்பூரம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிபிடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – 10 கிராம்
2)கற்பூரம்(சூடம்) – ஒன்று
3)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் 10 கிராம் அளவிற்கு ஓமத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஓமத் தண்ணீரை கொதிக்க வைத்த பிறகு ஒரு கற்பூரக் கட்டியை அதில் போட்டு கரைய வைக்க வேண்டும்.பின்னர் இதை ஆவிபிடிக்க வேண்டும்.இப்படி காலை,மாலை என்று இரு நேரத்தில் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா – 10
2)கற்பூரம் – ஒன்று
3)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 10 புதினா இலைகளை போட வேண்டும்.பின்னர் அதில் ஒரு கற்பூரத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த நீரை ஆவிபிடித்தால் மூக்கடைப்பு பாதிப்பு குணமாகும்.அதேபோல் கொத்தமல்லி விதையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் மூக்கடைப்பு,மூக்கில் நீர் ஒழுகுதல் பிரச்சனை சரியாகும்.

சுக்கு,கொத்தமல்லி விதையை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை பருகினால் மூக்கடைப்பு பாதிப்பு குணமாகும்.வெந்நீரை கொண்டு மூக்கு அருகில் அழுத்தம் கொடுத்தால் சளி கரைந்து வந்துவிடும்.

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

0

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பது பழமொழி.நம் மீது கண்திருஷ்டி பட்டுவிட்டால் எந்த காரியமும் கைகூடாமல் போய்விடும்.அடிக்கடி உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது.

வீட்டில் கெட்ட செயல்கள் அதிகமாக நடைபெறும்.கண்திருஷ்டி பட்டால் பணக் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.குடும்ப நபர்களுக்குள் கருத்து வேறுபாடு,வெறுப்பு உணர்வு,சண்டை சச்சரவு போன்றவை அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.வீட்டில் நிம்மதி என்பது இல்லாமல் போகும்.இவையெல்லாம் கண் திருஷ்டியால் ஏற்படுகிறது.

பொறாமை குணம் கொண்ட கெட்ட மனிதர்கள் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர்.இந்த மனிதர்களின் தீய செயல்கள் நம்மை பாதிக்காமல் இருக்க சில விஷயங்களை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

கண்திருஷ்டியை ஒழித்து கட்டும் பவர்புல் பரிகாரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தேவைப்படும் பொருட்கள் பூண்டு,கல் உப்பு மற்றும் ஜிப்லாக் கவரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பேனா எடுத்து பூண்டு மீது ஒரு கண் படத்தை வரைய வேண்டும்.பிறகு ஜிப்லாக் கவரில் சிறிதளவு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கண் படம் வரையப்பட்ட பூண்டை அதில் போட்டு சிப் ஜிப்லாக் செய்ய வேண்டும்.பிறகு இதை தலையணைக்கு அடியில் வைத்துவிட வேண்டும்.அடுத்து தூங்கச் செல்வதற்கு முன்னர் “I Release”என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

அதன் பிறகு தூங்க வேண்டும்.இந்த கவர் மூண்டு தினங்களுக்கு உங்கள் தலையணைக்கு அடியில் இருக்க வேண்டும்.அதன் பிறகு இதை கால் படாத இடத்தில் தூக்கி வீசிவிட வேண்டும்.இந்த ஒரு எளிய பரிகாரம் செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியையும் ஒழித்துக் கட்ட முடியும்.

கண்திருஷ்டியால் எந்தஒரு கெட்ட தருணங்களையும் சந்திக்காமல் இருக்க இந்த பூண்டு பரிகாரத்தை அனைவரும் செய்யலாம்.

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பதவிகளுக்கு 330 காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த பணிகளுக்கு மே 13 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 11 என்று சொல்லப்பட்டுள்ளது.

நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கணினி வழித் தேர்வு நடத்தப்படும்ம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வானது ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்குகிறது.ஜூலை 23 அன்று இந்த கணினி வழித் தேர்வு நிறைவடைகிறது.

இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு முடிந்த பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய தகுந்த கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.ST/SC பிரிவினர் தேர்வு கட்டணம் செல்லுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் தமிழ் ரிப்போட்டர் பணிக்கு தமிழ் டைப்பிங் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.அதேபோல் ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள் தமிழில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

14 மாவட்டங்களில் SBI வங்கி பதவிக்கான தேர்வு!! மாதம் ரூ.48,500/- சம்பளம்!!

0

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க்(SBI) அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக சேவையாற்றி வருகிறது.இந்த வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த வங்கியில் இருந்து 2600 பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: STATE BANK of INDIA

பணி: சர்க்கிள் பேஸ்டு ஆஃபிசர் (CBO)

காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 2600 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடங்கள்:

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 29-05-2025

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதியின்படி மாதம் ரூ.48,480/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 21 முதல் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://sbi.co.in/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892 என்ற ஆன்லைன் இணையதள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 29 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

தேர்வு எழுதவுள்ள மையங்கள்:

சேலம்
சென்னை
நெல்லை
கோவை
கரூர்
கடலூர்
ஈரோடு
நாகர்கோவில்
நாமக்கல்
திருச்சி
வேலூர்
விருதுநகர்
மதுரை
தஞ்சை

தேர்வு கட்டணம்:

SC/ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.மற்றவர்களுக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகும்.

கரூர் வைஸ்யா வங்கி(KVB) அசத்தல் வேலை!! மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

0

பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்காட்டிருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB)

கல்வித் தகுதி:

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

வங்கி அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அரசு விதிப்படி வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத சம்பளம்:

பணிக்கு தேர்வாகும் நபர்கர்களுக்கு மாதம் ரூ.30,000/- ஊதியம் வழங்கப்படும் என்று வங்கி அறிவிப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் www.karurvysyabank.co.in என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://www.karurvysyabank.co.in/Careers/docs/Eligibility%20Criteria%20-%20Relationship%20Manager%20(Sales)-BBU.pdf என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.

இந்த ஒரு TEA கேஸ்ட்ரபுள் பிரச்சனைக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு தரும்!! இப்போவே ட்ரை பண்ணுங்க!!

மோசமான உணவுமுறை பழக்கத்தால் உடலில் கெட்ட வாயுக்கள் அதிகமாக தேங்கிவிடுகிறது.இந்த வாயுக் கோளாறில் இருந்துமீள இந்த மூலிகை டீ செய்து குடிங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)ஓமம் – ஒரு தேக்கரண்டி
4)பெருங்காயம் – சிட்டிகை
5)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இந்த பானத்தை வடித்து பெருங்காயத் தூள் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸ் ஒன்றிற்கு இதை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பருகி வந்தால் வாயுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

குதிகால் வெடிப்பு இரவோடு இரவாக மறையணுமா? அப்போ இதை தூங்கும் முன் செய்யுங்கள்!!

0

கால் பாத வெடிப்பு குணமாக குதிகால் மிருதுவாக மாற இந்த அழகு குறிப்பை நிச்சயம் பின்பற்றுங்கள்.கால் பாதங்களை மிருதுவாக மாற்ற பின்பற்ற வேண்டிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)கல் உப்பு – சிறிதளவு
3)மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
4)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.கால் சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் இருந்தால் போதுமானது.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதன் ஜூஸை தண்ணீரில் பிழிந்துவிட வேண்டும்.பிறகு சிறிதளவு கல் உப்பை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.

அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூளை அதில் போட்டு மிக்ஸ் செய்துவிட்டு கால் பாதங்களை தண்ணீரில் வைத்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.

பிறகு ஒரு பிரஸ் கொண்டு குதிகால் பகுதியை ஸ்கரப் செய்ய வேண்டும்.இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால் வெடிப்புகள் மெல்ல மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – தேவையான அளவு
2)தேங்காய் எண்ணெய் – 5 மில்லி
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு இந்த சூடான நீரை அகலமான பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஐந்து மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்றி கலக்க வேண்டும்.அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மிக்ஸ் செய்து குதிகால் பாதங்களை ஊறவைக்க வேண்டும்.இப்படி செய்தால் குதிகால் வெடிப்புகள் நாளடைவில் மறைந்துவிடும்.