விஜய்யும் வேண்டாம்.. ஆட்சியில் பங்கும் வேண்டாம்!! ஓப்பனாக பேசிய காங்கிரசின் டாப் தலை!!
TVK CONGRESS: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. 2026 தேர்தல் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் என்றே கூறலாம். திமுகவிற்கு எதிரான வலுவான கட்சியாக தமிழகத்தில் உருமாற வேண்டுமென பாஜகவும், பீகார் தேர்தல் தோல்வியை போல தமிழகத்திலும் தோல்வியடைய கூடாது என காங்கிரஸும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பீகார் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்க கூடாது என்பதில் திடமாக … Read more