Home Blog Page 207

வங்கி வேலை வந்தாச்சு!! டிகிரி இருந்தால் போதுமாம்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

நமது நாட்டின் பிரபல வங்கியாக இயங்கி கொண்டிருக்கும் IDBI வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த வங்கியின் கிளையில் காலியாக இருக்கின்ற உதவி மேனேஜர் பணிக்கு 676 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: IDBI வங்கி

பணி:

உதவி மேனேஜர்

காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 676 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வருடத்திற்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.6 லட்சத்து ஐம்பதாயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

உதவி மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.idbibank.in/ என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

1)ஆன்லைன் எழுத்து தேர்வு

2)சான்றிதழ் சரிபார்ப்பு

3)நேர்காணல்

இந்த மூன்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இந்த பொருட்களை தெரியாமலும் எடுத்து வராதீங்க!!

0

பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பல்வேறு சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.தங்கள் தாய்வீடு மற்றும் புகுந்த வீட்டிற்கு பிரச்சனை ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்.பெண்கள் தங்கள் தாய்வீட்டில் இருந்து
சில பொருட்களை எடுத்து வந்தால் நிச்சயம் இருவீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும்.

அந்தவகையில் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாத பொருட்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1.பிறந்த வீட்டில் இருந்து புகுந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்து வரக் கூடாது.அதாவது கத்தி,ஊசி,அரிவாள் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்து வரக் கூடாது.

2.துடைப்பம்,முறம் போன்ற வீட்டை தூய்மை படுத்த பயன்படுத்தும் பொருட்களை தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது.

3.எண்ணெய்,கல் உப்பு ஆகிய பொருட்களை பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது.

4.பூஜை அறையில் வைத்துள்ள கடவுள் புகைப்படம்,குத்துவிளக்கு,பூஜை பொருட்கள் ஆகியவற்றை தெரியாமலும் எடுத்து வந்துவிடாதீர்.

5.அதேபோல் காய்கறிகளில் முருங்கை காய்,முருங்கை இலை,பாகற்காய்,கறிவேப்பிலை போன்றவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.

6.தாய்வீட்டில் அரிசி அளக்க பயன்படுத்தும் படி மற்றும் அரிசி புடைக்க பயன்படுத்தும் முறத்தை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.

7.தாய்வீட்டில் சமைத்த அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களை புகுந்த வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

8.பிறந்த வீட்டில் இருந்து அரிசி,கோலமாவு போன்றவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் பிறந்த வீட்டில் பயன்படுத்திய சமையல் பாத்திரங்களை புகுந்த வீட்டிற்கு எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.

அடுப்பு மற்றும் பர்னரை புதிது போன்று பளிச்சென்று வைக்க.. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

உங்கள் சமையலறை அடுப்பை சுத்தப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

தீர்வு 01:

எலுமிச்சம் பழம் – ஒன்று
தண்ணீர் – சிறிதளவு

ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிட வேண்டும்.

பிறகு ஒரு காட்டன் துணியை அதில் போட்டு நினைத்து கேஸ் அடுப்பு மற்றும் பர்னரை க்ளீன் செய்ய வேண்டும்.இதுபோன்று வாரம் ஒன்று அல்லது இருமுறை செய்தால் கேஸ் அடுப்பு சுத்தமாக இருக்கும்.

தீர்வு 02:

ஈனோ பவுடர் – ஒரு பாக்கட்
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை தோல் – ஒன்று

அடுப்பில் ஈனோ பவுடரை தூவிவிட்டு எலுமிச்சை சாறை பிழிந்துவிட வேண்டும்.இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவைத்த பிறகு எலுமிச்சை தோல் கொண்டு அடுப்பு மாற்றும் பர்னரை தேய்க்க வேண்டும்.இப்படி செய்வதால் எண்ணெய் பிசுக்கு,குழம்பு கறை,அழுக்குகள் அனைத்தும் நீங்கி பளிச்சிடும்.

தீர்வு 03:

சோடா உப்பு – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் – ஒன்று

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சோடா உப்பு தூவி அடுப்பு மற்றும் பர்னரை தேய்க்க வேண்டும்.இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் அடுப்பு புதிது போன்று பளிச்சென்று மாறும்.

தீர்வு 04:

வினிகர் – இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு வினிகர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் காட்டன் துணியை அதில் போட்டு ஊறவைத்து அடுப்பு மற்றும் பர்னரை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி அடிக்கடி செய்து வந்தால் அடுப்பு கறை படியாமல் இருக்கும்.

ஆப்ரேஷன் இன்றி சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை விதை!! இப்படி சாப்பிட்டால் கிட்னி சிறப்பாக இயங்கும்!!

சிறுநீரகத்தில் உருவாகிய கற்களை கரைத்து தள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் பின்பற்றி வாருங்கள்.சிறுநீரக கழிவுகள்,சிறுநீரக கற்களை கரைத்து தள்ள இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)நீர்முள்ளி விதை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
3)மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
4)ஒமப் பொடி – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நீர்முள்ளி விதை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு நீர்முள்ளி விதை பொடியை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கால் தேக்கரண்டி ஓமப் பொடியை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்கள்,கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சிறுகண்பீளை பொடி – ஒரு தேக்கரண்டி
2)ரணகள்ளி இலை பொடி – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சிறுகண்பீளை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி ரணகள்ளி இலை பொடி போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் தானாக கரைந்துவிடும்.

தைராய்டுக்கு மாத்திரை வேண்டாம்!! காலையில் இந்த டீ வச்சி குடித்தால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்!!

பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு தற்பொழுது அதிகரித்து வரும் பாதிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.இதில் இருந்து மீள ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.அதேபோல் கொத்தமல்லி,சீரகம் உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு தினமும் டீ செய்து குடிங்கள்.

தைராய்டு அறிகுறிகள்:

**உடல் பருமன்
**ஒழுங்கற்ற மாதவிடாய்
**தலைமுடி உதிர்வு
**முகப்பரு
**அதிக உதிரப்போக்கு

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்:

அதிக புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.அதேபோல் முட்டைகோஸ்,காளிஃபிளவர் உணவை தவிர்க்க வேண்டும்.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்:

கொத்து அவரை,கோவைக்காய்,வாழைப்பூ போன்ற காய்கறிகளை உணவாக உட்கொள்ள வேண்டும்.

தைராய்டு பாதிப்பை குணப்படுத்தும் மூலிகை டீ:

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – 20 கிராம்
2)சோம்பு – 20 கிராம்
3)சீரகம் – 20 கிராம்
4)வெந்தயம் – 20 கிராம்
5)சதக்குப்பை – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கொத்தமல்லி விதை,பெருஞ்சீரகம்(சோம்பு),சீரகம்,வெந்தயம் மற்றும் சதக்குப்பை ஆகியவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.

2.அதன் பிறகு இங்கு தரப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் போட்டு வாசனை வரும் அளவிற்கு லேசாக வறுக்க வேண்டும்.

3.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்ற வேண்டும்.

4.இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி குறைந்த தீயில் கொதிக்க வேண்டும்.இந்த பானத்தை 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

5.பிறகு 10 நிமிடங்களுக்கு இந்த பானத்தை ஆறவைத்து குடித்து வந்தால் தைராய்டு கட்டிகள் குணமாகும்.தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி இலை ஜூஸ் பருகி வந்தால் தைராய்டு கட்டிகள் குணமாகும்.அதேபோல் தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி டீ செய்து குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.

மிளகுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சிக்கு நிமிடத்தில் தீர்வு எட்டும்!!

சில நேரம் தொண்டை சதை வளர்ச்சி அடைந்தால் தொடர் இருமல்,தொண்டை பகுதியில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதை உள்நாக்கு வளர்ச்சி என்று சொல்வார்கள்.இந்த உள்நாக்கு வளர்ச்சியை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.நிச்சயம் எதிர்பார்க்கும் பலனை சில மணி நேரத்தில் காணலாம்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – ஐந்து
2)சுக்கு – சிறிய துண்டு
திப்பிலி – இரண்டு
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பொடி – கால் தேக்கரண்டி
கற்பூரவல்லி இலை – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் மிளகு,சுக்கு,திப்பிலி,மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பொடி மற்றும் கற்பூரவல்லி இலை பொடியை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிதளவு சூடானதும் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இதை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி காலை மாலை என இரு நேரமும் பருகி வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குறையும்.இந்த நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குறைவதோடு தொண்டை அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் கல் உப்பு கலந்து தொண்டையில் படும்படி குடித்தால் உள்நாக்கு வளர்ச்சி கட்டுப்படும்.அதுபோல் ஒரு துண்டு புளியை உள்நாக்கில் படும்படி சாப்பிட்டால் அதன் வளர்ச்சி குறையும்.

என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

நம் பாரமப்பரிய முறைப்படி செம்பு அதாவது காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் பல நன்மைகள் கிடைக்கும்.நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த செம்பு பாத்திர நீர் பருகலாம்.

காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலுக்கு இன்னும் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் தூள் தண்ணீரில் நன்றாக கலந்த பிறகு பருக வேண்டும்.இப்படி தினமும் செம்பு தண்ணீரில் மஞ்சள் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மஞ்சள் கலந்த செம்பு பாத்திர நீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-

1)மூளை செயல்பாட்டை அதிகரிக்க செம்பு பாத்திரத்தில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.மூளை நரம்புகள் வலிமை அதிகரிக்க ஞாபக சக்தி அதிகரிக்க இந்த நீரை பருகலாம்.

2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் கலந்த நீர் பருகலாம்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

3)சருமப் பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கின்றது.இந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவாக மாறும்.

4)மஞ்சள் கலந்த நீரை பருகினால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை சரியாகும்.அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் இந்த மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

5)உடலில் தொற்றுக்கள்,பூஞ்சை,வைரஸ் போன்றவை நீங்க மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.வயிற்றில் தேங்கிய கழிவுகளை அகற்ற மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

6)குடலில் ஏற்படும் வீக்கம் குறைய மஞ்சள் கலந்த நீர் பருகலாம்.கரும்ப்புள்ளிகள்,வடுக்கள் மறைய மஞ்சள் கலந்த தண்ணீர் பருகலாம்.

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

ஆண்கள் தங்கள் ஆண்குறி நீளத்தை அதிகரிக்க,விறைப்புத் தன்மையை அதிகரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருஞ்சீரக எண்ணையை ஆண்குறி மீது பயன்படுத்தலாம்.இந்த கருஞ்சீரக எண்ணையை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆண்குறி அளவு பெரியதாக மாறும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கருஞ்சீரகப் பொடி கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணையை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
2)கருஞ்சீரகத்தை தூள் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் கருஞ்சீரகத்தை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 50 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து அரைத்த கருஞ்சீரகப் பொடியை அதில் கொட்டி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணைய் கெட்டியாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

5.பிறகு இதை ஆறவைத்து ஒரு சுத்தமான டப்பாவில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் ஆண்குறி மீது இந்த எண்ணெய் சிறிதளவு ஊற்றி தேய்க்க வேண்டும்.

சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீர் கொண்டு குளியல் போட வேண்டும்.இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் சிறியதாக இருக்கின்ற ஆண்குறி பெரியதாகிவிடும்.ஆண்குறி நீளத்தை அதிகரிக்க இந்த எண்ணையை தினமும் பயன்படுத்தலாம்.

இயற்கை முறையில் அழகான பெரிய மார்பகங்கள் பெற.. இதை அங்கு தடவுங்கள்!!

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.ஆனால் எல்லா பெண்களுக்கும் மார்பு பெரியதாக இருப்பதில்லை.சில பெண்களுக்கு மார்பு மிகவும் சிரியதாக இருக்கிறது.இதனால் மார்பக அளவை பெரியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

அதேபோல் மருந்து,மாத்திரை மூலம் மார்பக அளவை பெரியதாக மாற்றும் முயற்சியை பலரும் மேற்கொள்கின்றனர்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

**அஸ்வகந்தா -100 கிராம்
**கோஷ்டம் -100 கிராம்
**உலர் கண்டங்கத்திரி – 100 கிராம்
**தண்ணீர்விட்டான் கிழங்கு – 100 கிராம்

செய்முறை விளக்கம்:-

மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்து பொருட்களும் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

இந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி அளவு பசு வெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்தாக அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த கலவையை இரு மார்பகங்கள் மீதும் தடவி ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி செய்த பிறகு மார்பகத்தை க்ளீன் செய்ய வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் சிறிய மார்பகங்கள் பெரியதாகும்.

இனி அறுவை சிகிச்சை,மருந்து மாத்திரை போன்ற செயற்கை தீர்வுகளை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் மார்பகத்தை பெரியதாக மாற்றுங்கள்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: சென்னை துறைமுகத்தில் குவிந்த அதிகாரிகள்!! பீதியில் பொதுமக்கள்!!

0

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று காலை 1:30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இதன் தாக்கம் காரணமாக பாகிஸ்தான் நாங்கள் கட்டாயம் பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை பயிற்சியானது கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த தாக்குதலில் காஷ்மீரை தாக்கிய பயங்கரவாதிகளின் பயிற்சி அளித்த முகாம்களை தான் டார்கெட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்தியா முழுவதும் முக்கியமான இடங்களாக திகழும் பகுதிகளில் பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகளில் விமான சேவையையும் ரத்து செய்துள்ளனர்.

தமிழகத்தில் முக்கிய இடமான கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் நிர்வாகிகள் போர்க்கால ஒத்திகையை நடத்தி வருகின்றனர். இந்த ஒத்திகையில் கலந்து கொண்ட அதிகாரிகள், எதிர் தாக்குதலான வான்வழி அல்லது குண்டு போன்றவை விழுந்தால் முதலில் யாரும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். பின்பு மாணவர்கள் எம் மாதிரியான பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல இது போர்க்கால ஒத்திகை பயிற்சி என்பதால் இது ரீதியாக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு துறை காவல் துறை என் என் சி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.