அதிமுகவில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஓபிஎஸ்.. ஆனா ஒரு கண்டிஷன்!! இபிஎஸ் போட்ட ரூல்!!
ADMK: தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில கட்சிகளிடையே பல்வேறு திருப்பங்கள் நிலவி வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ள நிலையில், தவெகவின் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் பிரிவினைகள் அதிகரித்து வருகின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேலும் அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 15 ஆம் … Read more