தினகரனை கைவிரித்த ஓபிஎஸ்.. இனிமே சோலோ ரூட் தான்!! டிடிவி திட்டவட்டம்!!

Dinakaran was given open arms by OPS.. Now it's solo route!! TTV Program!!

AMMK BJP: பாஜக கூட்டணியில் இருந்து வந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினாலும், கூட்டணியில் இபிஎஸ்க்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும் பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தொடரும் வரை பாஜகவில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் ஆணி தனமாக கூறி வந்தார். கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியதால் அவர் தினகரனின் கட்சியான … Read more

தவெக பக்கம் சாயும் அதிமுக எம்.பி.. கொண்டாட்டத்தில் விஜய்!! நடுக்கத்தில் இபிஎஸ்!!

AIADMK MP leaning on the side of the party.. Vijay in the celebration!! Eps in jitters!!

TVK ADMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு முழு வேகத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பலரும் கட்சி மாறி மாறி இணைந்து வருகின்றனர். இதற்காக தொகுதி வாரியாக மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் திமுக, அதிமுக என அதிகமான தொண்டர்கள் இணைந்தாலும், திமுகவில் தான் முக்கிய தலைவர்கள் இணைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு லாபமாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலரும் திமுகவில் … Read more

தவெகவில் இணையும் திமுகவின் முக்கிய புள்ளி.. அரசியல் விமர்சகரின் கருத்தால் பரபரப்பு!!

The main point of DMK joining TVK.. A political critic's opinion is sensational!!

TVK DMK: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான் விஜய்யின் அரசியல் பிரவேசம். சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு கட்சி ஆரம்பித்த விஜய்க்கு இப்போது வரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், முன்னணி கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் எதிர்த்தாலும், இன்னும் சிலர் விஜய்க்கு ஆதரவாகவே பேசி … Read more

புதிய கட்சி தொடங்கும் முன்னாள் முதல்வர்.. செம்ம ஷாக்கில் எதிர்க்கட்சி தலைவர்!!

Former CM to start new party.. Leader of Opposition in Semma Shak!!

ADMK: அதிமுக தற்போது பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் அக்கட்சியின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்ததோடு, அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக செங்கோட்டையனின் நீக்கம் அதிகளவில் பேசப்பட்டது. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் செங்கோட்டையன் இணைந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக இபிஎஸ் கூறினார். இந்நிலையில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி தினகரன். சசிகலா, செங்கோட்டையன் போன்ற நால்வரும் ஒரு அணியாக திரண்டனர். இவர்கள் நால்வரும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால் இது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் பேசிய … Read more

முதல்வராகும் செங்கோட்டையன்.. யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்!! கலக்கத்தில் எடப்பாடி!!

Sengottaiyan is the chief minister.. a twist that no one expected

ADMK TVK: அதிமுகவை ஒருங்கிணைப்பு வேண்டும் என்று யார் கொடி தூக்கினாலும் அவர்களை கட்சியை விட்டு எடப்பாடி வெளியேற்றி விடுகிறார். அந்த வகையில் கொங்கு பகுதியில் மிகவும் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் செங்கோட்டையனும் தற்போது கட்சியை விட்டே நீக்கிவிட்டார். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவை பார்த்து வரும் இவருக்கே கட்சிக்குள் இந்த நிலைமையா என்று பலரும் வசைப்பாடி வருகின்றனர். ஆனால் இவரை கடந்து அதிமுக செயல்படுவது என்பதும் சற்று கடினம் தான். கொங்கு மணடலத்தில் இவருக்கு உள்ள செல்வாக்கை … Read more

ஆண்மையை அதிகரிக்கும் அற்புத கீரைகள்! பெண்கள் பிரச்சனைகளுக்கும் செம தீர்வு இருக்கு!

green

உடல் உழைப்பு இல்லாமல் போன ஆன்லைன் உழைப்பில் அதிக அளவில் ஏற்படும் மனச்சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் தாம்பத்தியம் என்பது திருப்தி அளிக்க கூடிய ஒன்றாக இல்லாமல் மாறி வருகிறது. முறையான உணவு பழக்கம் இல்லாமை, நல்ல தூக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, பொருளாதார ரீதியான அழுத்தங்கள் ஆகியன இன்றைய காலத்தில் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு நீர்கட்டி, வெள்ளைப்படுதல், உடல் சூடு அதிகரிப்பு, ரத்த சோகை … Read more

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை போக்க அருமையான மருந்து

Tips to Reduce Menstrual Pain

மாதவிடாயின் போது பெண்கள் பெருமளவு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அதுமட்டுமின்றி அந்த சமயங்களில் அவர்களுக்கு அதிக அளவு ஓய்வு தேவைப்படும்.ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஓய்வு எடுக்க நேரமே இல்லாமல் போய்விடுகிறது.அதனால் இந்த நேரங்களில் பெண்கள் வலியை பொறுத்துக் கொள்வதற்காக பலவகை மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.அது தற்போது வலியை குறைத்தாலும்,நாளடைவில் அதிக கெடுதலை கொடுக்கும். ஆகையால் இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்,கண்டிப்பாக உங்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும். மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க டிப்ஸ்: மாதவிடாய் சீராக மாதந்தோறும் நடக்க புதினா இலையின் சாறு … Read more

தொப்பையை குறைக்க எளிய வழி! இப்படி செஞ்சி பாருங்க எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்!

Simple way to reduce belly fat !! Look at Ginger like this and you can see the weight loss !!

இந்த பரபரப்பான காலங்களில் அனைவருக்கும் அரோகியம் மீதான கவனம் போய்விட்டது. இந்த கம்ப்யூட்டர் காலங்களில் ஐடி யில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட எடை அதிகரிக்கும் பிரச்சினை உள்ளது. தொப்பை போட முக்கியமான காரணம் இரவு நேரகளில்  கண் விழிப்பது மற்றும் உண்ட உணவு செரிப்பதற்கு முன்பு மீண்டும் உண்பது. இவை இரண்டு பழக்கங்களையும் மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். உடல் எடை அதிகரிக்க பெரும் பங்காற்றுகிறது துரித … Read more

இதை செய்தால் 100% நரைமுடி பிரச்சனை தீரும்!

Doing this will solve the hair problem 100%!

இந்தக் காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது.இதற்கு காரணம் சத்து குறைபாடே காரணம்.அதுமட்டுமின்றி இந்த கால கட்டத்தின் உணவு முறைகளும் இதற்கு காரணமாக அமைகிறது.இதற்காக அனைவரும் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இக்காலத்தில் உபயோக்கிக்கும் ஷாம்பு போன்ற இதர இரசாயன பொருட்களாலும் நரைமுடி வருவதை சிறுவயதிலேயே சந்திக்கின்றனர். இதற்கு பாட்டி வைத்தியம் தான் நிரந்தர தீர்வு.மனநெல்லிக்காயை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மூகரட்டை எனப்படும் மூலிகைய பாலுடன் அரைத்து சாப்பிட்டு வர இளம் நரை ஏற்படாது.முடி … Read more

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?        

vendhaya soup

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி? வெந்தயம் உடல் உஸ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.இரும்பல்,தாகம்,குடல் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும்.அன்றாடம் உணவோடு வெந்தயத்தையும் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுகொப்புடனும் இருக்கும். வெந்தய சூப்     தேவையான பொருட்கள்:    புளி. உப்பு – 2 தேக்கரண்டி. வெந்தயம்- 1/4 தேக்கரண்டி. துவரம் பருப்பு- 1 தேக்கரண்டி. மிளகாய் வற்றல் – 8. மிளகு – 10. … Read more