முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!! ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பாண்டில் ஆயிரத்து 700 கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உள்ளார். இம்மாத தொடக்கத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்ற முறை பதின் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் இம்முறை 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடப்பாண்டில் டிசம்பர் 23-ஆம் … Read more

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இதில் நடந்த பகலிரவு டெஸ்ட் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானம் என்று அழைக்கப்படும், மெல்பர்னில் நாளை தொடங்குகிறது இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு … Read more

நித்தியானந்தா பற்றிய அடுத்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ?

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார். மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன … Read more

டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஆருடம்.

டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கும் - காங்கிரஸ் மூத்த தலைவர் ஆருடம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜே.எம்.எம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் முன்னணி பெற்றது. இதைத் தொடர்ந்து 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதிவியேற்கவுள்ளார். இந்த ஒரு … Read more

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு! டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ மற்றும் கோப்ரா’ … Read more

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் விற்பனையை அதிகரிக்க மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்றும், இதனால் ஏற்படும் விபத்துகளை குறைக்க போக்குவரத்து கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தியாவில் சாலை விபத்துகளில் … Read more

நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!

நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!

முன்னாள் பிரதமரும் மூத்த தலைவராக இருந்த மறைந்த அட்டல் பிகாரிவாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நினைவிடம் அமைந்திருக்கும் டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்நிலையில், அட்டல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர்களான அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும் அவரது நண்பருமான அத்வானி உள்ளிட்ட … Read more

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ் விழாக்கள் நிரம்பிய இந்த நேரத்தில், ஊருக்கு போகனும் இல்லனா குடும்பத்துடன் பயணம் செய்ய ப்ளான் பண்ணி இருக்குற எல்லாருக்கும் IRCTC டிக்கெட் புக்கிங் என்பது ஓர் பெரிய சவால் தான் ! இந்நிலையில் ஈஸியா தட்கல் டிக்கெட் எப்படி புக் பண்ணலாம், அப்படியே டிக்கெட் போட்டாலும், நாம போக முடியாத சுழ்நிலையில் நாம போட்ட டிக்கெட்டை வேறோருவர் பெயருக்கு மாற்றுவது எப்படி என, … Read more

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம் நயன்தாரா நடித்த படம் என்றாலே அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும் என்பதும், நயன்தாரா அந்த அளவுக்கு தான் ஒப்புக்கொண்டு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை மிலிந்த் ராவ் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த … Read more

“குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை ??? ” – பா.ஜ.க வின் சந்திர குமார் போஸ் அதிரடி !!!

"குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை ??? " - பா.ஜ.க வின் சந்திர குமார் போஸ் அதிரடி !!!

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்’ மிகப் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நாளுக்கு நாள், ட்விட்டர், பேஷ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களின் எதிர்ப்பு பல்வேறு வகைகளில் வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, மேற்கு வங்க மாநில  பா.ஜ.க  துணை தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான, சந்திர குமார் … Read more