கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!
கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி! கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி. ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக 5 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் பால் வியாபாரியான மணி தனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மணியை பணத்தை திருப்பி செலுத்துமாறு … Read more