போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உலக அளவில் செய்தி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் எந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்தாலும் அடுத்த வினாடியே அது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்துவிடுகிறது. டுவிட்டர், பேஸ்புக் பயனாளிகள் செய்திகளை உடனுக்குடன் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகின்றனர். உலகின் பிரபல செய்தி நிறுவனங்களைவிட பேஸ்புக் டுவிட்டர் மிக வேகமாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதாக கருதப்படுகிறது ஆனால் … Read more

மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைமையிலான ஆட்சி அமையும் என நேற்று முன் தினம் இரவு வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று அதிகாலை பாஜக ஆட்சி அமைந்ததை அங்குள்ள அரசியல் வல்லுனர்களாலே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இரவோடு இரவாக அமித்ஷா செய்த மேஜிக் காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டு தற்போது அங்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க மகாராஷ்டிர … Read more

எனக்கு நீங்களே மாப்பிள்ளை பாருங்கள்: நிருபரிடம் காமெடி செய்த தமன்னா

எனக்கு நீங்களே மாப்பிள்ளை பாருங்கள்: நிருபரிடம் காமெடி செய்த தமன்னா

எனக்கு நீங்களே மாப்பிள்ளை பாருங்கள்: நிருபரிடம் காமெடி செய்த தமன்னா தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றாலும் தமன்னாவின் நடிப்புக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமன்னா தற்போது இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் பசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கோவையில் திருச்சியில் நகை தனியார் நகைக்கடை … Read more

ஒரே நாளில் சென்சுரிகள் அடித்த மூன்று பிரபலங்கள்

ஒரே நாளில் சென்சுரிகள் அடித்த மூன்று பிரபலங்கள்

ஒரே நாளில் சென்சுரிகள் அடித்த மூன்று பிரபலங்கள் இன்று நடைபெற்ற மூன்று வெவ்வேறு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மூன்று பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஒரே நாளில் செஞ்சுரி அடித்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விராத் கோலி இன்று சதம் அடித்து அசத்தினார். அவர் 194 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் அடித்தார் … Read more

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்தியா மற்றும் வங்கதேசம் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று 106 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபார சதம் காரணமாக … Read more

’தலைவி’ ஃபர்ஸ்ட்லுக்கில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்!

’தலைவி’ ஃபர்ஸ்ட்லுக்கில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்!

’தலைவி’ ஃபர்ஸ்ட்லுக்கில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், பிரபல நடிகர் அரவிந்தசாம் எம்ஜிஆர் கேரக்டரிலும் நடித்து வரும் ‘தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் விஜய் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் உருவத்தை போன்று இந்த ஃபர்ஸ்ட்லுக் இருந்தாலும், முகம் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமே இல்லாமல் … Read more

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. இது மிகவும் குறைவான கட்டணம் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் … Read more

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’ தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும் ஒரு படம் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் கதை என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டெல்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த மாதம் சென்னை திரும்பும் படக்குழுவினர் முதல்கட்டமாக இந்த படத்தின் டைட்டிலுடன் … Read more

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ரஜினி, கமலை சுற்றியே அரசியல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி, கமல் போன்ற சினிமா கூத்தாடிகளால் எந்த பயனும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் சுவாமியிடம், ரஜினி அரசியலுக்கு வருவது, ரஜினி – … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும் அவருடைய மகன் ஆதித்யா தாக்கரே கல்வி அமைச்சராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசு இன்று அல்லது நாளை பதவியேற்க வாய்ப்பு … Read more