ரூ1000 உரிமைத்தொகை உடனே வேண்டுமா.. இதை செய்யுங்கள்!! ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!

Do you want Rs 1000 right away.. do this!! Update given by Stalin!!

DMK: மகளிர் உரிமைத் தொகையானது கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்டோர் பெற்று வருகின்றனர். இருப்பினும் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பலருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. மேற்கொண்டு பெண்களின் வாக்குகளை கவர ஸ்டாலின் விடுபட்டவர்களுக்கு மகளிர் தொகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இது ரீதியாக கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் உருவச் சிலையை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பெண்கள் பயனடையும் வகையில் மாவட்டந்தோறும் … Read more

வனிதா சொன்ன வார்த்தைகளால் அதிர்ந்த இளையராஜா குடும்பம்! நான் காதலிச்சதே அந்த மனுசனை தான்!

Ilayaraja family shocked by Vanitha's words! I fell in love with that man!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர் அண்மையில் தன்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்னும் படத்தில் நடித்தார். இவருடைய மகள் இந்த படத்தை தயாரித்திருந்தார். வனிதா விஜயகுமார் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கமும் செய்திருந்தார். இந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான மைக்கேல் மதன காமராசன் படத்தில் இடம்பெற்றிருந்த ராத்திரி சிவராத்திரி என்னும் பாடல் இடம்பெற்றிருந்தது. எப்பவும் போல என்னுடைய அனுமதி வாங்காமல் … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்.. வெளியான மற்றொரு வீடியோ!! வசமாக சிக்கிய திமுக!!

Ajithkumar lockup death.. Another video released!! DMK is trapped!!

DMK: திருபுவனம் மடப்புரம் கோவிலுக்கு வந்திருந்த நிகிதா தனது நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஜித் குமாரை தாக்கிய வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விசாரணையை தொடரவே, முதலில் அஜித்குமார் நகையை திருடவில்லை என்றும் அவரது நண்பர்கள் தான் திருடினார்கள் என்று பலவித கோணங்களில் திருப்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் … Read more

வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லாத திமுக.. ஒரேயடியாக ஆப்படிக்கும் அரசு ஊழியர்கள்!! பிரஷரில் ஸ்டாலின்!!

DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!

DMK: திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மேலும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல் என்று ஏழு அம்ச கோரிக்கைகளை கூறியிருந்தது. ஆனால் அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து நேற்று சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். தங்களுக்குரிய எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றாததால் கொந்தளிப்பில் இருந்தனர். இதே போல தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து … Read more

அன்புமணியிடம் சமாதன தூது சென்ற தாய்.. சந்தோஷப்பட்ட ராமதாஸ்!! ஒன்றினையும் பாமக!!

The mother who went to Anbumani for peace.. Ramadas was happy!! Don't miss anything!!

PMK: பாமக கட்சிக்குள் தொடர் மோதல் போக்கானது தலைமை பதவிக்காக இருந்து வருகிறது. அதிலும், அப்பா நான் தான் தலைவர் என்று ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டும், மறுபக்கம் மகன் நான் தான் தலைவர் என கூறி வருகிறார். அதிலும் கட்சிக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து நிர்வாகிகளை நியமனமும் செய்கின்றனர். இதனால் யார் யார் முக்கிய பொறுப்புகளுக்கு தலைவர் என்பதிலேயே குழப்பம் எழுந்துள்ளது. இந்த மோதல் போக்கால் இவர்களின் கட்சி மதிப்பானது மாற்று கட்சியினரிடம் குறைந்து கொண்டே … Read more

மீட்டரையே சூடேற்றும் கரண்ட் பில்.. கட்டமுடியவில்லை!! திரௌபதி இயக்குனர் புலம்பல்!!

The current bill that heats the meter itself.. could not be built!! Draupadi Director Lament!!

DMK: தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியானது மிகவும் பின்னோக்கி நிலையில் உள்ளது. ஏனென்றால் கொலை கொள்ளை வழக்குகள் அதிகரித்ததுடன் பொருளாதார ரீதியான விலைவாசியும் உயர்ந்துவிட்டது. விளம்பரத்திற்காக சில திட்டங்களை கொண்டு வந்து விட்டு அதனையை வைத்து படம் காட்டி வருகின்றனர். ஆனால் இம்முறை இவர்கள் ஆட்சி மீது மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளதை நேரடியாகவே பார்க்க முடிகிறது. குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது ரீதியாக தனியார் ஊடகங்கள் பொது மக்களிடம் கேட்கையில், கடந்த முறை … Read more

உணவு இடைவேளையை தடுத்து நிறுத்திய முதலாளிக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய மேலாளர்!!

‘Khane ke liye hi toh kama raha hu’: Employee hits back after Indian manager denies lunch break

மதிய உணவு இடைவேளை எடுக்க விடாமல் தடுத்த தனது முதலாளிக்கு ஒரு ஊழியர் அளித்த வெளிப்படையான பதில் Reddit பயனர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மேலாளர் ஒருவருக்கு மதிய உணவு இடைவேளை மறுக்கப்பட்டது பற்றிய ரெடிட் பதிவும் , அந்த ஊழியர் தனது முதலாளிக்கு அளித்த பதிலானது பெரும்  விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலாளரின் அறிவுறுத்தலுக்கு அந்த தொழிலாளி அளித்த வெளிப்படையான பதில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. “மதிய உணவு இடைவேளையை நிறுத்திவிட்டேன்,” என்று ஒரு ரெடிட் … Read more

எடப்பாடி கோட்டையில் கருணாநிதி சிலைக்கு நேர்ந்த விபரீதம்.. சேலத்தில் தொடர் பரபரப்பு!!

Tragedy happened to Karunanidhi statue in Edappadi fort.. Continued excitement in Salem!!

சேலம் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதிக்கு அருகில் அண்ணா பூங்கா உள்ளது. அங்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் திருவருள் சிலையானது வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வருடங்களுக்கு முன்பு 75 ரூபாய் செலவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு மை ஊற்றி சென்றுள்ளனர். இதனால் அச் சுற்று வட்டார பகுதியில் பரப்பரப்பாக காணப்படுகிறது. இது ரீதியாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்சமயம் திமுக ஆட்சி மீது தொடர் அதிருப்தியில் … Read more

கணவனுடன் உள்ள கள்ள உறவை விட்டுவிட கெஞ்சிய மனைவி! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

கணவனுடன் உள்ள கள்ள உறவை விட்டுவிட கெஞ்சிய மனைவி! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த 43 வயதான நபர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே சென்றுள்ளது.   இந்நிலையில் அந்த கணவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அந்த பழக்கம் அதிகமாகி கள்ளக்காதலில் முடிந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த கள்ள … Read more

மலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?

மலையாள படத்தை பார்த்து காப்பி"ப" வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?

மலையாள மொழியில் அண்மையில் “ஸ்தாணர்த்தி ஸ்ரீகுட்டன்” என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்கள் பள்ளியில் அமரும் முறையில் மாற்றம் செய்து எல்லோரும் சமம், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மோசமான மாணவர்கள் கிடையாது என்பதை மாணவர்களும் உணரவேண்டும் என்பதற்காக “ப” வடிவில் மாணவர்களை அமரவைத்து ஆசிரியர் மாணவர்களுக்கு இந்த படத்தில் பாடம் எடுப்பார்.   இந்த படத்தை பார்த்த நம் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறையினர் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள … Read more