உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொரோனாவா டெங்குவா இன்ஃப்ளூயன்ஸா வா?? இதோ இந்த அறிகுறிகள் வெச்சு கண்டுப்பிடியுங்கள்!!

உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொரோனாவா டெங்குவா இன்ஃப்ளூயன்ஸா வா?? இதோ இந்த அறிகுறிகள் வெச்சு கண்டுப்பிடியுங்கள்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.கொரோனா தாகத்துடன் டெங்கு,இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகளும் அவ்வப்போது எட்டி பார்த்துவிட்டு செல்கிறது. இந்த மூன்று நோய் பாதிப்புகளும் ஒரே அறிகுறி கொண்டவையா இதனை எப்படி வேறுபடுத்தி அறிவது இவை எதனால் பரவுகிறது என்பது குறித்த முழு விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.எந்தஒரு நோய் தொற்றாக இருந்தாலும் வெப்ப மண்டல பகுதியில் எளிதில் பரவக் கூடியவாக … Read more

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா?? அப்போ கட்டாயம் இந்த பிரச்சனை வரும்!!

Do you stand and drink water?? This problem is bound to come!!

நின்று கொண்டு தண்ணீர் பருகலாமா? தினசரி 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அதனை அனைவரும் பின்பற்றுகிறார்கலா என்பதில் சந்தேகம்தான். அதிலும் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் பல விளைவுகளை சந்திக்க கூடும். தண்ணீர் குடிக்கும் போது நிற்க கூடாது என கூறுகின்றனர். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுக்கு அதி வேகமாக சென்று பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடும். முதலாவதாக இரைப்பை குடல் பாதிப்பு: நின்று கொண்டு தண்ணீர் … Read more

உங்களின் மலம் எந்த நிறத்தில் உள்ளது!! இதோ அல்சரின் டாப் 5 அறிகுறிகள்!!

What color is your poo!! Here are the top 5 symptoms of Ulcer!!

ULCER: இந்த காலகட்டத்தில் மக்கள் எடுத்துக் கொள்ளும் மாறுபட்ட உணவு பழக்கம் துரித உணவுகள் என அனைத்தும் பலவித நோய்களுக்கு வழி வகுத்து விடுகிறது. அதிலும் குறிப்பாக டயாபடீஸ் பெண்கள் சந்திக்கும் பி சி ஓ எஸ், அல்சர், சிறுநீரக கோளாறு, இவை அனைத்தும் இளம் வயதினரை பெருமளவு தாக்குகிறது. அல்சர் என்றால் என்ன? நமது உடலில் இரைப்பை மற்றும் சிறுகுடலானது பாதிப்பை சந்தித்தால் வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அதாவது வயிற்று உட்பகுதியில் பாதிப்பை சந்திக்கும் போது இரைப்பை … Read more

மீன் உடம்பை விட கண் மற்றும் தலை தான் பெஸ்ட்!! வாழ்நாள் முழுவதும்”Heart Attack”வராது!!

Eye and head are better than fish body!! Lifetime "Heart Attack" will not come!!

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மக்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தாலே பலவித நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் உணவு பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி தவிர்த்து கடல் சார் உணவுகளில் தான் பன்மடங்கு பலனை காண முடியும். ஏனென்றால் மீனில் தான் சாச்சுரேட் என்ற கொழுப்பு இருக்கிறது. இதனால் மற்ற இறைச்சி சாப்பிட்டால் உடல் எடை போடக்கூடும். ஆனால் மீன் அப்படி … Read more

குழந்தைகள் மாம்பழம் சாப்பிடலாமா? அதிகம் சாப்பிட்டால் சூடு பிடித்துக்கொள்ளுமா!!

குழந்தைகள் மாம்பழம் சாப்பிடலாமா? அதிகம் சாப்பிட்டால் சூடு பிடித்துக்கொள்ளுமா!!

பெரியவர்கள்,குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம்.இது கோடை காலத்தில் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.மல்கோவா,அல்போன்சா,பங்கனப்பள்ளி என்று பல ரக மாம்பழங்கள் இருக்கின்றது. மாம்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள்: **இரும்புச்சத்து **நார்ச்சத்து **காரோட்டினாய்டு **வைட்டமின் ஏ **வைட்டமின் பி **வைட்டமின் சி **பொட்டாசியம் **புரதம் **சர்க்கரை சத்து குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா? சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் சில குழந்தைகளுக்கு இருக்கின்றது.நன்கு பழுத்த மாம்பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதில் எந்த … Read more

திமுக அரசை நெருக்கடியில் தள்ள பாமக திட்டம்! இரட்டை சிக்கலில் ஸ்டாலின்

திமுக அரசை நெருக்கடியில் தள்ள பாமக திட்டம்! இரட்டை சிக்கலில் ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் பாமக மீண்டும் வன்னியர் உள்இடஒதுக்கீட்டு போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக திமுக அரசு பல திசைகளிலும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. பாமகவில் உள்கட்சி சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டாலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாமக தயாராகியுள்ளது. பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களே. சமீபத்தில் … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு எம்.பி. சீட் கிடைக்குமா?

Rajya Sabha Election: Jayakumar gets MP in AIADMK Can I get a seat?

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்.பி. இடம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆறு எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி, ஜூலை மாதத்துடன் திமுக எம்.பி.க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் … Read more

கூட்டணி சிக்கலை பொதுவெளியில் போட்டுடைத்த நயினார்! பாயிண்டை பிடித்த திருமாவளவன் 

Nainar put the alliance problem in the public space! Thirumavalavan took the point

முன்னதாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உருவாகியிருந்தாலும், இரு கட்சிகளும் மனமுழுதாக ஒருமித்த நிலைமைக்கு வரவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதை அவர் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, … Read more

500 ரூபாய் நோட்டுக்கு வரப்போகும் தடை.. முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

chandrababu-naidu-urges-central-government-to-immediately-withdraw-500-rupee-notes

Chandrababu Naidu: ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஜனசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் துவங்கி சுமார் 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் மூன்று நாள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த மாநாடு தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய … Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்றம் அளித்த பரபர தீர்ப்பு!!

anna-university-student-sexual-assault-case-verdict-on-june-2nd

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம் ராஜலட்சுமி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் ஜூன் இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டு … Read more