குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்!

குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்!

குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட் பாலிவுட் மூலம் கோலிவுட்டில்   பிரபலமானவர் இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர். நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். அதற்கு பின் தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை என்றாலும், ஹிந்தி, தெலுங்கு படங்களில் ஒரு வலம் வந்தார். இந்நிலையில் திடீரென “ குட்டி டார்லிங் ரெடி, நானும் அம்மா ஆக போகிறேன் ” என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது, … Read more

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர் கைது!  கடந்த வாரம் 12-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டு கொள்ளப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இறந்த நான்கு பேரில் இருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்தை … Read more

உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா?  அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா?  அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா?  அதிர்ச்சியில் பொதுமக்கள்!  பத்திரபதிவு பத்திரத்தில், பயன்படுத்தும் முத்திரையின் ஆரம்ப விலை 10 ரூபாய் மட்டும் தான். அதை 100 ரூபாயாக உயர்த்த வேண்டுமென சட்டசபையில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தற்போதுவரை பத்திரபதிவு அலுவலகங்களில் 10, 20, 50 ரூபாய் என முத்திரையிடப்பட்ட பத்திரங்ககள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அது 100, 200, 500 ஆக மாற்றப்படும். என கடந்த ஆண்டு நடந்த மானிய கோரிக்கை கூடத்தில் அமைச்சர் மூர்த்தி … Read more

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசமா?  தமிழ் திரைப்பட வரலாற்றில் சில  நடிகர் நடிகைகள் மட்டுமே என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர்களாக உள்ளனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய், இந்த நடிகர்களுக்கு பிறகு யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது உள்ள தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்கள் சிலர் … Read more

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தேனீ மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, அந்த பள்ளியில் மட்டும். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பல பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் எங்களுக்கு பதவி உயர்வு வேண்டும். அதாவது பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் நாங்கள்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என்று பதவி உயர வேண்டும். என அம் மாவட்ட தலைவர் சந்திரனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அனைத்து மாநிலத்திலும் … Read more

பென்னிகுயிக் சிலை விவகாரம் : எடப்பாடியார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்

பென்னிகுயிக் சிலை விவகாரம் : எடப்பாடியார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்

பென்னிகுயிக் சிலை விவகாரம் : எடப்பாடியார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக அரசால், லண்டன் மாநகரில் நிறுவப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை குறித்து எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். லண்டன் மாநகரில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களால், பென்னிகுயிக் அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் பென்னிகுயிக் சிலை … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் … Read more

கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி

கணவரை விவாகரத்து செய்த பெண் - காரணமான செல்ல பிராணி

கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி திருமணமான  தம்பதியர்களில், ஒரு சிலர் சேர்ந்து வாழ மனம் விரும்பாமல் விவாகரத்து செய்துக் கொள்வது வழக்கம். அப்படி தான் லண்டனில் ஒரு பெண். அவர் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, என்று விவாகரத்து கேட்டுள்ளார். இது குறித்து காரணம் கேட்ட போது, என் கணவர் நான் வளர்க்கும் பூனை பென்ஜியை. அவருடன், வேலை செய்யும் மற்றொரு நண்பரிடம் கொடுத்து விட்டார். அவன் வெறும் பூனையல்ல, … Read more

ஏற்காடு மலை சாலையில் சுற்றுலா வந்த காரில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் 

ஏற்காடு மலை சாலையில் சுற்றுலா வந்த காரில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் 

ஏற்காடு மலை சாலையில் சுற்றுலா வந்த காரில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு பொது மக்கள் தங்களது குடும்பத்துடன் சென்று வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பாச்சலை கபிலேஷ் என்ற கட்டிட பொறியாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்காட்டிற்கு வந்துள்ளார். ஏற்காடு மலைப் ஆலையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே … Read more

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுகவில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பன்னிர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் வரும் 24-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more