நாதகவுக்கு ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்.. பின்னணியில் விஜய்யா.. முடிவை மாற்றும் சீமான்..
CONGRESS NTK TVK: தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், நீண்ட காலமாக தனித்து நின்று தேர்தலை சந்தித்து வரும் நாதகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரசும், தவெகவும் முயற்சித்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. நாம் தமிழர் கட்சி தொடங்கபட்டதிலிருந்தே யாருடனும் கூட்டணி இல்லை, கடைசி வரை தனித்து நின்று தான் களம் காணுவோம் என்று கூறி அவர்களது கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியாலும் தனித்து நின்று ஆட்சியை … Read more