“தேர்தலுக்கு பின் கூட்டணி வேண்டாம்” யாருக்கும் அடிமை இல்லை”.. பாஜக தலையில் இடியை இறக்கிய எடப்பாடி”

After the election, the party can act according to the request, no alliance is needed - Edappadi Palaniswami!!

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் மே மாதம் தொடங்க இருப்பதையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை திமுக அதிமுக தவெக நாம் தமிழர் என்று நான்கு முனைப்போட்டி உள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்து விட்டனர். அதேபோல தேமுதிக வழக்கத்திற்கு மாறாக இம்முறை திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.   மேலும் அதிமுக வுடனும், பாஜக பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதில் … Read more

காலையில் அதிரடி: விஜய்யுடன் இணைகிறாரா சசிகலா.. கூட்டணி குறித்து வெளியான “முக்கிய தகவல்”..

sasikala-will-join-forces-with-vijay-important-information-released

TVK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அனைத்துமாக சசிகலா இருந்து வந்தார். எடப்பாடி எப்பொழுது முதல்வரானாரோ அப்போதையிலிருந்து சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்களை ஓரம் கட்ட ஆரம்பித்தார். இறுதியில் கட்சியை விட்டு நீக்கி விட்டார். டிடிவியுடன் கூட்டணியிலிருந்த சசிகலா அங்கிருந்தும் விலகி அதிமுகவை ஒன்றிணைக்க போகிறேன் என கூறினார். ஆனால் யாரும் கை கொடுப்பதாக தெரியவில்லை. இதனால் சுயேட்சையாக நின்று போராடி விடலாம் என எண்ணி நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் மாநாடு ஒன்று … Read more

“அதிமுக ஆட்டம் க்ளோஸ்”.. நான் சொல்ற தொகுதியில நில்லுங்க.. OPS- க்கு ஸ்டாலின் கொடுத்த நியூ அசைன்மென்ட்!!

Stalin plans to make OPS stand against AIADMK

DMK OPS: சட்டமன்ற தேர்தல் நெருங்கி  வரும் சமயத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கும் ஆளும் கட்சியில் இருப்பவர்களும் மாற்றுக் கட்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் என தொடங்கி கூட்டணி கட்சிகள் வரை இடமாறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தற்போது திமுகவுடன் இணைந்துள்ளது. மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினை சந்தித்து மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். இவ்வாறு அதிமுகவின் சக்தி பீடங்களாக இருந்த … Read more

ஆட்சியில் பங்கு இல்லையன்றால் பந்தம் இல்லை.. திமுக-வுக்கு “கூட்டணிகள் போடும் ஆர்டர்”.. கதிகலங்கும் ஸ்டாலின்..

The alliance parties are asking DMK to take part in the government

DMK: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பரப்புரையை ஆரம்பித்து விட்டனர். எதிர் கட்சி நிர்வாகிகள், அதன் கூட்டணி கட்சிகள் என பலர் ஆளும் கட்சியில் இணைந்தாலும், திமுக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக விஜய் அரசியலுக்குள் வந்ததும் கூட்டணி கட்சிகளுக்கு சம பங்கு, ஆட்சியில் உரிமை எனக் கூறியது பல  கட்சிகளுக்கு பாதகமாகவே அமைந்துவிட்டது. குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பிற்கு பிறகு தலைமைக்கு குடைச்சல் கொடுக்க … Read more

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு

2025 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷின் பல பகுதிகளில் இந்து ஆண்கள் மீது நடைபெற்ற கொ*லைகள், தனித்தனியான குற்றச் சம்பவங்களாக அல்லாமல், நீண்டகாலமாக இந்து சிறுபான்மை எதிர்கொண்டு வரும் துன்புறுத்தல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்குள் குறைந்தது 12 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கூட்ட வ*ன்முறை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியான தண்டனைகளின் மூலம் உயிரிழந்துள்ளனர். அரசியல் அமைதியின்மை, மத அடிப்படைவாதம் மற்றும் நிறுவனங்களின் செயலிழப்பு ஒன்றோடொன்று இணையும் சூழலில் சிறுபான்மையினர் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்தச் … Read more

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பழனி சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்த தேர்தலை முன்னிட்டு பாஜக வட்டாரத்தில் இளைஞர் முகமாக M.கமலேஷ் கண்ணன் அவர்களின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகிறது. 35 வயதுடைய இவர், BCA பட்டதாரி மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் எனக் கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இளைஞர் இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலேஷ் கண்ணன், 2014ல் பாஜகவில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு … Read more

15 சீட், மத்திய அமைச்சர் பதவி.. “தேமுதிக போடும் ரகசிய டீல்”.. தலையசைக்கப் போகும்பாஜக..

15 Seats, Union Ministership.. "DMDK Secret Deal".. BJP Leader Agrees

BJP DMDK: சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் வேலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை கூட்டணி குறித்த முடிவில் உறுதியாக இல்லை. குறிப்பாக தேமுதிக-வானது மாநாட்டில் தங்களது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியது. ஆனால் தற்போது வரை யாருடன் கூட்டணி எனக் கூறாமல் மறைமுக பேச்சு வார்த்தையே நடத்தி வருகிறது. ஆதிக்கம் இருக்கும் ஒவ்வொரு கட்சியினரிடமும் தேமுதிக பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது. இது ரீதியாக … Read more

நாடாளுமன்ற பேச்சு.. “கமல் மீது குற்றமில்லை” அண்ணாமலை பகீர் பேட்டி..

Parliament speech.. "No crime against Kamal" Annamalai interview..

BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தனை வருடம் இருந்த அரசியல் களமானது மாறி தற்போது புதிய மாற்றத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரை திமுக அதிமுக பாஜக என யாரும் ஒருசேர கூட்டணியை உறுதி செய்யவில்லை. அதிலும் பாஜகவில் அதிமுக இணைப்புக்குப் பிறகு நயினார் பொறுப்பேற்றார். ஆனால் அண்ணாமலைக்கு இருந்த மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை. பின்பு அண்ணாமலைக்கு, மத்தியில் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்று கூறி … Read more

4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக வின் நலத்திட்ட ஏமாற்றம்!! அரசுக்கு எதிராக திரும்பிய ஊழியர்கள்!!

After 4.5 years, DMK's welfare scheme stories are falling apart among its own employees

மே 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ​​முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் அரசு ஊழியர்களுக்கு ஒரு “பொற்காலத்தை” ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையில், சம்பளம் வாங்கும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இயற்கையான கூட்டாளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அக்கட்சி முயன்றது. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலம் 2026 இல் நுழையும் போது, ​​அந்த வாக்குறுதி சிதைந்து போகிறது, அரசு ஊழியர்கள் திமுக ஆட்சியின் … Read more

“திமுகவுக்கு எதிரான பிரதான சக்தியாக NDA: தமிழக அரசியலில் புதிய திருப்பம்”

"NDA as main force against DMK: New twist in Tamil Nadu politics"

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்போர் தீவிரமாக துவங்கி விட்டது. இதில் தமிழ்நாட்டில் திமுகவை முதன்மையான எதிராளியாக இருந்து விட, பாஜக–அதிமுக கூட்டணி (NDA) முக்கிய வலமாக எழுப்பப்படுகிறதா என்பதே தலைமை கவனமாயுள்ளது. இந்த NDA கூட்டணி தற்போது நெருக்கமான ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் பாஜகவின் ஒருங்கிணைந்த செயல்பாடு, தங்கள் ஆதரவாளர் அடிப்படையை நகரங்களில் விரிவாக்கி கொண்டு இருக்கும் நிலையில், தேர்தல் முன்னெடுப்புகளில் ஒழுங்கு, தெளிவு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வாக்களிப்போரிடையில் வெளிப்படுத்த … Read more