சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!
முன்னாள் தகவல் ஆணையர் மற்றும் பத்திரிக்கையாளரான உதை மற்றும் பிறர் சேர்ந்து தொடர்ந்தால் பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் பி ஆர் காவாய் மற்றும் ஏஜி மாஷிஷ் இருவரும் இணைந்து சாரணை நடத்தினர். விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்தவர்க்கு சாதகமாக பேசிய வழக்கறிஞர் தனிநபர் தவறாக இருந்த ஒன்று இப்பொழுது பொது பிரச்சனை ஆக உருவெடுத்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாத ஓட்டிட்டு தலங்கள் வரையில் இன்று … Read more