ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!
கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க தவறிய மாணவர்கள் புதுப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பதாவது :- தமிழகத்தில் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதில் 5 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு பயோமெட்ரிக் … Read more