தமிழக அரசு தரும் 100% சலுகை!! வாகனம் வாங்குபவர்கள் கவனத்திற்கு!!

100% concession given by Tamil Nadu Government!! Attention car buyers!!

தமிழக அரசு தரும் 100% சலுகை!! வாகனம் வாங்குபவர்கள் கவனத்திற்கு!! 2019 ஆம் ஆண்டு மின்சார வாகன கொள்கை என பேட்டரி வாகனங்கள் அனைத்திற்கும் 100% வரி விலக்கு வழங்கும்படி போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் மாதம் வரை இரண்டு மற்றும் நான்கு சக்கர பேட்டரி வாகனங்கள் அனைத்திற்கும் 100% வரை வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு … Read more

தமிழ் மொழி தெரிந்தால் தான் இனி அரசு வேலை!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!  

Govt job only if you know tamil language!! Action taken by Tamil Nadu Government!!

தமிழ் மொழி தெரிந்தால் தான் இனி அரசு வேலை!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! அரசு பணியாளருக்கான சட்ட திருத்த மசோதாவானது இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ததையொட்டி இனிவரும் நாட்களில் பணியில் இருப்பவர்கள் தமிழில் மொழி குறித்து போதிய அளவு தேர்ச்சி இல்லாது இருந்தாலும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்படும் அதற்குள் தமிழ் மொழி குறித்து தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்ட திருத்தமானது … Read more

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா?

Vicky and Nayanthara's theater photo goes viral! Brave or not heir?

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா? பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் நடிப்பில் வெளியான படம் துணிவு மற்றும் வாரிசு.இந்த படங்கள் கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே மாதிரியான அளவில் தான் விமர்சனக்களை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தியேட்டர் பங்கீடும் முன்பு கூறியது போல சம அளவிலேயே இருந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் … Read more

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

Retrenchment with 5 months salary! Information released by Amazon!

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்! டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் வாங்கினார்.அதனையடுத்து அவர் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது.இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் அலுவலகங்களில் … Read more

நியாய விலை  கடை ஊழியர்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!

Reasonable Price Shop employees are off on this date! Information released by the government!

நியாய விலை  கடை ஊழியர்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து.அந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த தினங்களுக்கு முன்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் … Read more

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்! புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மற்றும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேங்கைவையல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவுகள் கலந்திருந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது குறித்து வெள்ளனூர் காவல் … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த இரண்டு தேதிகளில் வங்கிகள் செயல்படாது! 

People beware! Banks will not function on these two dates!

மக்களே எச்சரிக்கை! இந்த இரண்டு தேதிகளில் வங்கிகள் செயல்படாது! இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை நாளில் தான் பிறந்தது.அதனை தொடர்ந்து அதற்கு பிறகு வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரும் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்துள்ளது.அதனை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி மாட்டு பொங்கல்,ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள்,ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என இந்த மாதங்களில் மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. … Read more

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்!

Tasmac stores will be closed on January 15, 16 and 17! Applies to these three locations only!

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்!

Action order issued by Tamil Nadu government! Anyone can get these items on demand!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்! தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் மூலமாக அரசி,கோதுமை,சர்க்கரை,பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் குறிப்பிட்ட எடை அளவுகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோல மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைக்கு ஏற்ப யார் … Read more

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

The love couple that went viral on the internet broke up in one day! Aishwarya Lakshmi put an end to everything!

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி! மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் எப்பொழுதும் சிறந்த கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.மேலும் இவர் ஒரு சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ஆஷான் படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் … Read more