இந்தியா vs அமெரிக்கா.. மருத்துவத்துறையில் யார் சிறந்தவர்கள்!! உண்மையை உடைக்கும் அமெரிக்க பெண்!!

India vs America.. Who is better in medicine!! American woman breaks the truth!!

இந்தியாவில் வசித்து வரக்கூடிய அமெரிக்க பெண்ணான கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே சுகாதார கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறது என்றும் இதில் காத்திருக்கக்கூடிய நேரம் செலவுகள் காப்பீடு போன்றவற்றை ஒப்பீடு செய்த எங்கு மருத்துவம் எளிமையாகவும் சிறந்ததாகவும் அமைகிறது என்பதை விளக்கி இருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய அமெரிக்க பெண் தெரிவித்திருக்கும் உண்மைகள் பின்வருமாறு :- பொதுவாக அனைவரின் உடைய மனநிலையும் அமெரிக்காவில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கும் ஆனால் உண்மை … Read more

இப்பதானே லீவ் விட்டாங்க.. அதற்குள் தமிழக பள்ளிகளின் திறப்பு தேதி அறிவிப்பு!!

They have just gone on leave.. by then the opening date of Tamil Nadu schools will be announced!!

2024 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை துவங்கிவிட்டது. ஒருபுறம் தேர்வர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தக்கூடிய பணி துவங்கி மும்முறமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி முதலும் கொடை விடுமுறை துவங்கி இருக்கக்கூடிய நிலையில் 2025 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு துவங்கக்கூடிய தேதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் … Read more

எச்சரிக்கை.. டூத் பிரஸை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

எச்சரிக்கை.. டூத் பிரஸை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் பற்களை சுத்தம் செய்ய பிரஸ் பயன்படுத்துகின்றோம்.வாய் சுகாதாரத்தில் அக்கறை கொள்ளும் நாம் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷை முறையாக பராமரிக்க தவறுகின்றோம்.பல் துலக்கிய பிறகு சிலர் டூத் பிரஸை பாத்ரூமில் வைப்பார்கள்.சிலர் வாஷ் பேஷன் பக்கத்தில் வைப்பார்கள்.இப்படி பிரஷை வைத்தால் பாக்டீரியாக்கள் பிரஸில் நுழைந்துவிடும். சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தினால் உடலுக்குள் பாக்டீரியா எளிதில் நுழைந்துவிடும்.சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தும் பொழுது வாய்வழி சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.நம் பாத்ரூமில் பல் துலக்கும் பிரஸ் வைத்தால் அனைத்துவித பாக்டீரியாக்களும் … Read more

மூட்டு ஜாய்ன்ட்டில் கடமுடா சத்தம் கேட்குதா? இதற்கான காரணம் மற்றும் அறிகுறி இதோ!!

மூட்டு ஜாய்ன்ட்டில் கடமுடா சத்தம் கேட்குதா? இதற்கான காரணம் மற்றும் அறிகுறி இதோ!!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மூட்டு சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மூட்டு வலி,மூட்டு தேய்மானம்,எலும்புகள் உரசிக் கொள்ளுதல்,மூட்டு ஜவ்வு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர். சிலருக்கு மூட்டு பகுதியில் கடமுடா சத்தம் கேட்கும்.நிற்கும் பொழுது,நடக்கும் பொழுது மற்றும் ஓடும் பொழுது மூட்டு பகுதியில் ஒருவித சத்தம் கேட்கும்.இது வலி மற்றும் வலி இல்லாத பாதிப்பு என்று இருவகையாக ஏற்படுகிறது.மூட்டு ஜாயிண்ட் பகுதியில் அதிக காற்று இருந்தால் இதுபோன்ற கடமுடா சத்தம் கேட்கும். மூட்டு பகுதியில் … Read more

உடலுக்கு 6 நன்மைகளை வாரி வழங்கும் எப்சம் உப்பு!! தெரிந்தால் இப்போவே வாங்கி யூஸ் பண்ணுவீங்க!!

உடலுக்கு 6 நன்மைகளை வாரி வழங்கும் எப்சம் உப்பு!! தெரிந்தால் இப்போவே வாங்கி யூஸ் பண்ணுவீங்க!!

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு வெறும்.எப்சம் என்று சொல்லப்படும் மெக்னீசியம் உப்பு வேறு.இந்த எப்சம் உப்பு மெக்னீசியம்,ஆக்ஸிஜன்,சல்பர் போன்ற இராசயங்களை கொண்டிருக்கிறது.எப்சம் உப்பு பயன்படுத்துவதால் உடலுக்கு என்னவித நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள். எப்சம் உப்பு நன்மைகள்: 1)தண்ணீரில் எப்சம் கலந்து குளித்தால் தோல் எரிச்சல் பிரச்சனை நீங்கும்.உடலில் இருக்கின்ற இறந்த செல்கள் நீங்க எப்சம் உப்பை குளிக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். 2)வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எப்சம் உப்பு கலந்து … Read more

விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

7 நாட்கள் விநாயகர் பெருமானை வேண்டி இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம், நடக்கவே நடக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் கூட நிறைவேறி விடும். பொதுவாக சில வீடுகளில் ஒரு சில விஷயங்கள் தடைபட்டுக் கொண்டே போகும். அது திருமண தடையாக இருக்கலாம், குழந்தை பாக்கியம், வேலையின்மை இது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நிறைய விஷயங்கள் நடந்து முடிந்து விடும் என்று நினைக்கின்ற பொழுது தடைபட்டு போய்விடும். அதாவது கைகூடும் நேரத்தில் … Read more

வேப்பம் பூ சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் 10 முக்கிய ஆரோக்கிய பலன்கள் இதோ!!

வேப்பம் பூ சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் 10 முக்கிய ஆரோக்கிய பலன்கள் இதோ!!

கசப்பு சுவை கொண்ட வேப்பம் பூ,வேப்பிலை,வேப்பம் பட்டை நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்பம் பூ அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் கோடை காலத்தில் மட்டும் பூக்கும் வேப்பம் பூவை தேவையான அளவு சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடித்து வைத்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். வேப்பம் பூ நன்மைகள்: 1)ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வேப்பம் பூ பொடி கலந்து குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். 2)ஒரு … Read more

கிட்னி ஸ்டோன் பிரச்சனை? ஒரு கிளாஸ் தண்ணீரில் இதை கலந்து குடித்தால்.. கல் கரையும்!!

கிட்னி ஸ்டோன் பிரச்சனை? ஒரு கிளாஸ் தண்ணீரில் இதை கலந்து குடித்தால்.. கல் கரையும்!!

சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி உரிய பலனை அடையுங்கள். சிறுநீரக கல் காரணங்கள்:- 1.உடலுக்கு தேவையான தண்ணீர் பருகாமை 2.உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ளுதல் 3.தைராய்டு பிரச்சனை 4.உடல் பருமன் 5.உடல் உழைப்பு இல்லாமை 6.அதிக கால்சியம் நிறைந்த உணவுகள் சிறுநீரக கல் அறிகுறிகள்: 1.சிறுநீர் கழிக்கும் பொழுது வலி 2.சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் 3.வாந்தி உணர்வு 4.குமட்டல் உணர்வு 5.சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் 6.இடுப்பு … Read more

இரத்த அழுத்தம் முதல் தூக்கமின்மை வரை.. தினமும் இரண்டு வறுத்த பூண்டு பல் சாப்பிடுங்கள்!!

இரத்த அழுத்தம் முதல் தூக்கமின்மை வரை.. தினமும் இரண்டு வறுத்த பூண்டு பல் சாப்பிடுங்கள்!!

உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருள் பூண்டு.உடலுக்கு பல நன்மைகளை இது வழங்குகிறது.பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வறுத்த பூண்டு பற்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: 1)இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக வறுத்த பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை பூண்டுக்கு உண்டு. 2)உடலில் படிந்து கிடக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.தினமும் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் … Read more

சைவப் பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த ஐந்து உணவில் புரதச்சத்து கொட்டி கிடக்குது!!

சைவப் பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த ஐந்து உணவில் புரதச்சத்து கொட்டி கிடக்குது!!

நாம் சீரான உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உணவில் கால்சியம்,நல்ல கொழுப்பு,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின்கள் நிறைந்திருக்க வேண்டும்.அதேபோல் புரதச்சத்து அதிகமாக நிறைந்திருக்க வேண்டும். உடல் இயக்கத்திற்கு புரதச்சத்து அவசியமான ஒன்றாகும்.உடலில் செல் வளர்ச்சி அதிகரிக்க புரத உணவுகளை உட்கொள்ளலாம்.தசைகளின் வலிமை அதிகரிக்க புரத உணவுகளை உட்கொள்ளலாம்.புரதம் அசைவ உணவான கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் போன்றவற்றில் மட்டுமே உள்ளது என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அசைவ உணவைவிட சைவ உணவில்தான் அதிக புரதம் நிறைந்து காணப்படுகிறது. அதிக புரத … Read more