உங்களுக்கு பல் வலி அதிகரிக்குதா? இது உயிரை பறிக்கும் இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!
சிலருக்கு பல் சொத்தை,பல் ஈறு வீக்கம்,வயது முதுமை,பற்களில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் பல் வலி கடுமையாக இருக்கும்.ஏதேனும் பல் வலிக்க ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் அவை சாதாரண பிரச்சனை தான். ஆனால் காரணமே இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி பல் வலித்தால் அலட்சியமாக கருதிவிடாதீர்கள்.இது இதயம் சம்மந்தபட்ட பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த காலத்தில் பல் பிரச்சனையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். மார்பு வலி வந்தால் மாரடைப்பு ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த … Read more