விஜய் வந்தா என்ன வராட்டி என்ன.. நம்ப வின் பண்ண இவங்க மட்டும் போதும்!! பாஜக போட்ட பிளான்!!

What did Vijay come and what did he come.. Only these people are enough to make us believe!! BJP's plan!!

BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக மாநில கட்சிகளை விட தேசிய கட்சியான பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் அதிமுக உடன் கூட்டணி. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்று அதனுடன் கூட்டணி அமைத்த பாஜக, அடுத்ததாக நயினார் நாகேந்திரன் தலைமையில் சுற்று பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க … Read more

இவர நம்பவே முடியலையே.. யூடர்ன் அடித்த தினகரன்!! பதறும் விஜய்!! கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!

I can't believe this.. Dhinakaran hit the Uturn!! Panicking Vijay!! Stalin in celebration!!

AMMK DMK TVK: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், அண்மையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி NDA கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதனை தொடர்ந்து இவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது ஈடேறவில்லை. இபிஎஸ்யை கடுமையாக எதிர்த்து வரும் டிடிவி தினகரன் அடுத்து என்ன செய்ய போகிறார் … Read more

விஜய் போட்டியிடும் தொகுதி.. திருச்சி பரபரப்புரை இதுக்கு தானா!! வெளிப்பட்ட விஜய் வியூகம்!!

Vijay is contesting the seat. This is what Trichy is all about!! Vijay's strategy revealed!!

TVK: 2026 சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி மாநில கட்சிகளும், தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. திமுக, அதிமுக, நாதக, புதிய கட்சியான தவெக போன்றவை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது. அதிலும் தவெகவிற்கான ஆராவாரம் பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம். இதனால் இது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர் கட்சியாக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.  இவ்வாறு பல்வேறு … Read more

தேதி குறிச்சாச்சி.. வைத்தியலிங்கம் சேர வேண்டியது மட்டும் தான் பாக்கி!! லீக் ஆன டாப் சீக்ரெட்!!

Mark the date.. The only thing left is to join Vaidyalingam!! The League's Top Secret!!

ADMK TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்த நிகழ்வு தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வரவு. இது தினந்தோறும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், சமீப காலமாகவே தவெகவில் முக்கிய அமைச்சர்களின் வருகையும், தொண்டர்களின் இணைவும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். … Read more

பாஜகவின் ஆட்டத்திற்கு ஃபுல் ஸ்டாப் வைத்த இபிஎஸ்.. பொதுக்குழு கூட்டத்தில் ஓப்பன் டாக்!!

EPS put a full stop to BJP's game.. Open talk in the general assembly meeting!!

ADMK BJP: அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் மற்ற கட்சிகளை விட இந்த கட்சி அதிக வேகமெடுத்துள்ளது என்றே கூறலாம். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் அத்தனையும் பாஜக தான் வழி … Read more

தவெகவின் டாப் தலையை சந்தித்த அதிமுக அமைச்சர்.. சேர்க்கைக்கு அச்சாரமிட்ட மீட்டிங்!!

AIADMK minister who met TVK's top head.. Meeting threatened for admission!!

ADMK TVK: சமீப காலமாகவே அதிமுகவில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை ஆரம்பித்தது, சசிகலா அரசியலிலிருந்து விலகி இருப்பது, செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தது போன்றவை பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் அதிமுகவின் மேல் அதிருப்தியில் உள்ள பலரும் தவெகவில் சேரப்போகிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு அமைச்சர்களுடன் செங்கோட்டையன் … Read more

அதிமுகவில் ஆட்சி பங்கு.. எம்.பி. தம்பிதுரை சொன்ன தகவல்!! வாயடைத்து போன பாஜக!!

Government role in AIADMK.. M.P. Thambidurai's information!! Shut up BJP!!

ADMK BJP: தமிழகத்தில் கால் பாதிக்க முடியாமல் தவிக்கும் பாஜக, பீகார் தேர்தல் பெற்ற வெற்றியை மையப்படுத்தி வென்றுவிடலாம் என்று ஆலோசித்து வருகிறது. இதற்காக அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களையும் வகுத்து வருகிறது. இபிஎஸ்யிடம் அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பாஜக இந்த முறை தமிழக ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. இதனை பாஜகவின் இரண்டாம் … Read more

அதிமுக ஒருங்கிணைப்பு.. அவர்களிடம் கேளுங்கள்!! ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!!

AIADMK integration.. Ask them!! Excited by OPS response!!

ADMK: பல அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கழக குரல் எழுந்து வரும் நிலையில், இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரிந்த தலைவர்களை சேர்ப்பதற்கான ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை துரோகிகள் என்று கூறி … Read more

விஜய்க்கு ஒன்றிய அரசை பற்றி ஒன்றும் தெரியாது.. லெஃப்ட் ரைட் வாங்கிய பாஜக தலைவர்!!

Vijay knows nothing about the union government.. BJP leader who bought left right!!

ADMK TVK: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகளையும் செய்து வருகிறது. தவெகவுக்கு ஆதரவு அதிகளவில் இருப்பதை கண்ட பாஜக அவரை கூட்டணியில் இழுக்க முயற்சிக்க, விஜய்யோ கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார். கரூர் சம்பவத்தில் பாஜக விஜய்யின் குரலாக ஒழித்தும் ஒரு … Read more

தவெகவில் மேலும் ஒரு அதிமுக அமைச்சர்.. பட்டையை கிளப்பும் KAS!! துள்ளிக்குதித்த விஜய்!

One more AIADMK minister in TVK.. KAS shakes the bar!! Vijay jumped!

ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்றவற்றை நடத்தி வரும் நிலையில், அதனை முயற்சியை சிதைக்கும் வகையில் பிரிவினைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் இபிஎஸ்யின் தலைமை வெறி என்று அதிமுக நிர்வாகிகளே கூறியுள்ளனர். இவ்வாறு இருக்க இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரிந்தவர்களை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை … Read more