தவெகவில் மேலும் ஒரு அதிமுக அமைச்சர்.. பட்டையை கிளப்பும் KAS!! துள்ளிக்குதித்த விஜய்!
ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்றவற்றை நடத்தி வரும் நிலையில், அதனை முயற்சியை சிதைக்கும் வகையில் பிரிவினைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் இபிஎஸ்யின் தலைமை வெறி என்று அதிமுக நிர்வாகிகளே கூறியுள்ளனர். இவ்வாறு இருக்க இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரிந்தவர்களை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை … Read more