அதிமுக எம்எல்ஏ செய்த சர்ச்சை செயல்.. சேலத்தில் அரங்கேறிய கொடூரம்!! ஷாக்கில் இபிஎஸ்!!

AIADMK MLA's controversial act.. Atrocity staged in Salem!! EPS on SHOCK!!

ADMK: அதிமுகவில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வரும் இபிஎஸ், பாஜக மற்றும் தமாக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் இவ்விரண்டு கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் இபிஎஸ்க்கு அதிமுகவின் இரண்டாம் … Read more

முதல்வர் பதவியை உதறிய விஜய்.. விரக்தியில் செங்கோட்டையன்!! குஷியான இபிஎஸ்!!

Vijay who resigned from the post of Chief Minister.. Red in despair!! Sizzling EPS!!

TVK: புதிதாக கட்சி தொடங்கிய விஜய் முதன் முதலில் 2026 யில் தேர்தலை சந்திக்க உள்ளார். தவெகவின் அரசியல் எதிரி திமுக என்று எல்லா இடத்திலும் தவெக தலைவரும், தொண்டர்களும் கூறி வருகின்றனர். கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் தவெகவுக்கான வரவேற்பு பெருமளவில் உள்ளது. இதனால் மாநில கட்சிகள் தொடங்கி, தேசிய கட்சிகள் வரை விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயன்றன. ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் நான் தான் என்ற முடிவில் தெளிவாக இருந்தார். … Read more

பாமகவை தட்டி தூக்கிய அதிமுக.. ராமதாஸை கண்டுகொள்ளாத இபிஎஸ்!! குஷியில் அன்புமணி!!

AIADMK who knocked down PMK .. EPS did not recognize Ramadoss!! Anbumani in Kushi!!

ADMK PMK: அடுத்த 5, 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் அதற்கான பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. மேலும் அதிமுக, திமுக கட்சிகள் மக்களை சந்திக்கும் வேலையில் மும்முரமாக உள்ளன. மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கு, தலைவர் அன்புமணிக்கு தலைமை போட்டி ஆரம்பித்தது. இந்த சண்டை மேலும் தீவிரமடைந்து கொண்டே சென்றதால், அன்புமணி ராமதாஸால் பதவி நீக்கம் செய்யபட்டார். … Read more

மாம்பழத்தை பறித்த தேர்தல் ஆணையம்.. கடும் சிக்கலில் பாமக!! உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

The Election Commission, which plucked the mango, is in deep trouble!! High court order!!

PMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. ஆனால் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த சண்டை உச்சம் பெற்ற நிலையில், மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு, அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு … Read more

அதிமுக கூட்டணியில் வெடிக்க போகும் பூகம்பம்.. பாஜக தலைவர் கொளுத்தி போட்ட வெடி!!

An earthquake is about to explode in the AIADMK alliance.. BJP leader lit an explosion!!

ADMK BJP: தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை, தேசிய கட்சியான பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தமிழக தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இணைந்த இரு கட்சிகளிடையேயும், இப்போதும் கூட சில சச்சரவுகள் நிலவி வருகின்றன. அதில் முக்கியமானது ஆட்சி அதிகாரத்தில் பங்கு. கூட்டணி அமைத்திலிருந்தே இந்த கோரிக்கையை … Read more

தேசிய திராவிட கட்சிகள் வேண்டாம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!! ஆட்டம் காணும் தேர்தல் களம்!!

No need for national Dravidian parties.. Action decision taken by Vijay!! Election field to see the game!!

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயதையே எட்டியுள்ள நிலையில், இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக விஜய் அறிவித்துள்ளார். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டார். இதனால் இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது முடிவானது. ஆனால் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. கொள்கை எதிரி என்று … Read more

அமித்ஷாவை மிரட்டிய எக்ஸ் சிஎம்.. இது மட்டும் நடக்கலைன்னா திமுக கட்சி தான்!!

Ex CM who threatened Amit Shah.. DMK party is the only one if this happens

ADMK DMK BJP: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், டிசம்பர் 15 க்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். இது நடக்கவில்லை என்றால், இபிஎஸ்க்கு எதிராக புதிய கட்சி துவங்கப்படும் என்பது போன்ற தொனியில் பேசியிருந்தார். இது குறித்து இபிஎஸ் எந்த கருத்தும் … Read more

தவெகவுக்கு டாடா காட்டிய காங்கிரஸ்.. மனம் மாறும் விஜய்!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!

Congress shown by Tata to TVK .. Vijay will change his mind!! EPS in celebration!!

TVK ADMK: 2026 தேர்தலை கருத்தில் கொண்டு மாநில கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகாரில் படுதோல்வி அடைந்ததன் விளைவாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. இதனால், திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த … Read more

அதிமுக வேண்டாம்.. தொண்டர்கள் மட்டும் போதும்!! செங்கோட்டையனின் நெக்ஸ்ட் மூவ்!!

No AIADMK.. Only volunteers are enough!! Next move of the sengottiyan!!

ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சிகளனைத்தும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் எப்போதும் அதிமுக-திமுக என இருந்த தேர்தல் களம், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, அதனை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் திமுகவை எதிர்க்கும் அளவிற்கு தவெகவிற்கு அரசியல் அனுபவம் இல்லை … Read more

டெல்லி சென்ற ஓபிஎஸ்.. அமித்ஷாவுடன் சந்திப்பு!! செய்தியாளர்களிடம் பர பர பேட்டி!!

OPS went to Delhi.. Meeting with Amit Shah!! Interview with reporters!!

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி முக்கிய தலைவர்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். அதில் ஒருவர் ஓ.பன்னீர் செல்வம். கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். இந்த குழுவில் இபிஎஸ் தலைமைக்கு எதிரானவர்களும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நினைத்தவர்களுக்கு முக்கிய பங்காற்றினார். இத்தனை வருடங்கள் ஆகியும் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளாமல், இருந்ததால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இதற்கான … Read more