திமுகவை எதிர்த்தால் தான் முன்னேற முடியும்.. அதிமுக அமைச்சர் பர பர பேட்டி!! கடுகடுத்த இபிஎஸ்!!
ADMK DMK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், கட்சி தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து கிடப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அதிமுக-பாஜக கூட்டணியால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து … Read more