பாஜக தலைவரை சந்திக்கும் விஜய்.. வானதி சீனிவாசன் சொன்ன குட் நியூஸ்!!
BJP TVK: புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்யும், இந்திய அளவில் முதன்மை கட்சியாக அறியப்படும் பாஜகவும் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் நிலைபெற முடியாமல் தவிக்கும் பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை அடிப்படியாக வைத்து காலூன்றலாம் என்ற நோக்கில் உள்ளது. இதற்கு அதிமுக கூட்டணி மட்டுமே போதாது என்பதை அறிந்த பாஜக, விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு அவரை கூட்டணியில் சேர்க்க … Read more