Breaking News, National
State, Breaking News, District News
இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்!
Sports, Breaking News, National
தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!
State, Breaking News, National
திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு!
Breaking News, Education, Employment, National
இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
Breaking News
Breaking News in Tamil Today

காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!
காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!! உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் ...

இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்!
இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்! சில காலமாகவே திண்டுக்கல்லில் பல இடங்களில் காலாவதியான தின்ப்பண்டங்களை விற்று வருவதும் வழக்கமாக உள்ளது. இது ...

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!
தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ...

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு!
திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு! கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, ...

கல்லூரி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான முக்கிய அறிவிப்பு!
அதனைத் தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். அவ்வாறு வாசித்து வரும் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாககிவருகிறது. அதில் வெளியிட்டிருக்கும் ...

தமிழக பட்ஜெட் காவிரி நீர் கடைமடை வடிகால் வாரியத்தை புரனமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
இந்த வருடத்திற்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது இதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணியளவில் கூடியது.தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் ...

தமிழக நிதிநிலை அறிக்கை! முக்கிய அம்சங்கள்!
இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில ...

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கடும் அமளி-வெளிநடப்பு!
இன்று தமிழ்நாட்டிற்கான 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் திருக்குறள் ...

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தற்போது இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், ...

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல்!
தமிழ்நாட்டில் 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது தனது சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் ...