ராமதாஸின் ரைட் ஹேண்ட்க்கு குடைச்சல் கொடுக்கும் அன்புமணி.. அடுத்த நீக்கம் இவர் தானாம்!!
PMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை தங்களது வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் தான் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக கட்சி யாரிடம் உள்ளது என்பதே கேள்வி குறியாக உள்ளது. முதலில் தனது மகன் என்று கூட பாராமல், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி தான் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் … Read more