தினகரனுக்கு ஆப்பு வைக்கும் செங்கோட்டையன்.. ஈரோட்டில் வெடிக்க போகும் வெடி!!
TVK AMMK: தமிழகத்தில் நடக்க இருக்க சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி அதனை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கரூர் பரப்புரையை தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, ஈரோட்டில் விஜய் மக்களை சந்தித்து பேசவுள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more