விஜய் கோட்டை விட்டது இந்த இடத்தில் தான்.. லிஸ்ட் போட்ட செங்கோட்டையன்!!
TVK: தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் பெருமளவு ஆதரவை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவத்திற்கு பின்பும் கூட மக்களின் கோபம் தமிழக … Read more