இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியாது.. முயன்றால் கை துண்டாக வெட்டப்படும்.. வைகோவின் அதிரடி பேச்சு!!

Hindu forces cannot enter Tamil Nadu.. If they try, their hands will be chopped off.. Vaiko's action speech!!

BJP MDMK: இந்தியாவிலேயே மிக பெரிய கட்சியாக அறியப்படும் பாஜக தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாமல் தவித்து வருகிறது. ஜெயலலிதா காலத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருந்தது. பின்னர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணி முறிந்து விட்டது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற பிறகு பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக- பாஜக சுமுகமான … Read more

அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய பாமகவின் கோரிக்கை.. முழிக்கும் இபிஎஸ்!!

PMK 's demand that caused setback to AIADMK.. Crushing EPS!!

ADMK  PMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக-பாஜக கூட்டணி, திமுக- காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை தங்களுடைய கூட்டணியை பலமாக வைத்திருக்கிறது. மீதமிருக்கும்  மூன்றாம் நிலை கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் திராவிட கட்சிகள் மும்முரம் காட்டி  வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்துடனான பேச்சு வார்த்தையை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், பாமகஉடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பாமக தற்போது இரண்டாக பிரிந்துள்ளதால், இருதரப்பினரிடையேயும் அதிமுக பேசி … Read more

சேந்தமங்கலம் தொகுதியை கைப்பற்ற போகும் தேமுதிக.. பொன்னுசாமியின் இழப்பால் கிடைக்க போகும் வெற்றி!!

DMDK is going to win the Senthamangalam constituency.. Ponnusamy's loss will result in victory!!

DMDK DMK: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. வான பொன்னுசாமி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் முதலில் அதிமுகவில் முக்கிய முகமாக இருந்தவர். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். 2016 ஆம்  ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு 2021 சட்டமன்ற  தேர்தலில் மனம் தளராத பொன்னுசாமி மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சட்டமன்ற … Read more

ரசிகர்களின் அன்பு தொல்லையை தவிர்க்க விஜய் எடுத்த முடிவு.. ஜெயலலிதா ட்ரிக்கை பாலோ செய்ய போறாராம்!!

Vijay's decision to avoid the trouble of fans.. Jayalalitha is going to follow the trick!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 1 வருடத்திற்கு மேலான நிலையில், 2 மாபெரும் மாநாடுகளையும், 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கரூர்  மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு திமுகவின் கோட்டையாக கருதப்படும், கரூரில் நடைபெற்றதால், தவெக நிர்வாகிகள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை அனைவரும், இது திமுக அரசின் சதி என்று கூறி வந்தனர். ஆனால் திமுக தொண்டர்கள் இதனை … Read more

பொய்யை உண்மை போலவே எதிர்க்​கட்​சித் தலை​வர் கூறுகிறார்.. திமுக அமைச்சர் சரமாரி தாக்குதல்!!

The leader of the opposition says the lie as if it were the truth.. DMK minister barrage attack!!

ADMK DMK: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கான  போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு  வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அங்குள்ள நிலைமையை பற்றி கவலை தெரிவித்ததோடு, தமிழக அரசையும் குறை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியில் 700 மூட்டைகள் … Read more

மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு.. களத்தில் இறங்கிய சீமான்!!

Conference of people who want change.. Seeman who entered the field!!

NTK: நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்படத்திலிருந்தே தனித்து நின்று தான் களம் காண்கிறது. சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியிருந்தார். முன்பெல்லாம் சட்டமன்ற  தேர்தலில் வெறும் 8% வாக்குகளை மட்டுமே பதிவு செய்த வந்த நாதக, 2026 சட்டமன்ற  தேர்தலில் 38% வாக்குகளை வாக்குகளை பதிவு செய்யும் என்று சீமான் உறுதி பட கூறியிருக்கிறார். மேலும் இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாதக, தவெக போன்ற கட்சிகளிடையே … Read more

அதிமுக ஆட்சியில் முறைகேடு.. சிக்கிய அதிமுக அமைச்சர்.. விசாரணையை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறை!!

Irregularity in AIADMK rule.. AIADMK minister caught.. Anti-bribery department started investigation!!

ADMK: திமுக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இதற்கு முன் அதிமுக அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பல பேரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு அவர் திமுக அரசுக்கு மாறிய பிறகே  விசாரணைக்கு வந்தது. தற்போது புதிய திருப்பமாக அதிமுக ஆட்சியில் வேறு ஒரு ஊழலும் நடந்துள்ளது. அதுவும் அதிமுக … Read more

அரசியல் எதிரியை மாற்றிய விஜய்.. பாரம்பரிய வாக்காளர்களை கவரும் முயற்சியில் தவெக.. ரிலாக்ஸ் ஆன திமுக!!

Vijay who has changed his political enemy.. TVK is trying to attract traditional voters.. Relax but DMK!!

ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சிக்கு இளையர்களின் ஆதரவும், மாற்று ஆட்சியை விரும்புவோரின் ஆதரவும் பெருகி வருகிறது. தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில், 41 பேர் உயிரிழந்தும் கூட அவருக்கான ஆதரவு குறையவில்லை. ஆனால் இந்த நிகழ்வின் காரணமாக விஜய் மிகவும் முடங்கி விட்டதாக கூறப்பட்டது. இதனை பயன்படுத்தி … Read more

சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு எகிறும் வாய்ப்புகள்.. அவங்கள வெச்சி தான் வெற்றி உறுதி செய்யப்படும்!!

Opportunities for women in assembly elections.. Victory will be ensured only by their strength!!

DMK: 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தி விட வேண்டுமென்று, திமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களின் வாக்கு வங்கியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை அறிந்த திமுக அவர்களுக்கு இலவச பஸ், நியாய விலை கடைகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், புதுமை பெண் திட்டம்  போன்ற சலுகைகளை அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி … Read more

அதிமுகவில் இணையும் தேசிய கட்சி.. இதற்கு காரணம் விஜய் தானாம்!!

National party joining AIADMK.. The reason for this is Vijay!!

ADMK TVK CONGRESS: வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து விட்டது. இவர்கள் இருவரும் இணைந்து அடுத்ததாக வேறு எந்த கட்சியை கூட்டணி சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர். இதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜந் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர் இபிஎஸ்யை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்ப்பது தான் இவர்களின் ஒரே குறிக்கோள். அதற்கு காரணம் அதிமுக முன்பு போல … Read more