Breaking News, News, Politics
Breaking News
Breaking News in Tamil Today

புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் தவெகவினர்!. வீடியோ போட்டு திட்டும் புளூசட்ட மாறன்!…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ...

அவங்களுக்கு ஆதரவா பேசினா பாகிஸ்தானுக்கே போயிடுங்க!.. கொந்தளித்த பவன் கல்யாண்!…
சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு ...

இப்ப இருக்க இளைஞர்கள் அறிவே இல்லாம இத செய்றாங்க!. கோபப்பட்ட சூப்பர்ஸ்டார்..
கோலிவுட்டில் முக்கியமான நடிகர் மட்டுமில்லை. சீனியர் நடிகராகவும் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இவரிடம்தான் இருக்கிறது. ரஜினிக்கு பல வருடங்களாகவே ஆன்மிகத்தில் அதிக ...

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்!.. ஏகே-வுக்கு என்னாச்சி?…
அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் ...

வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர்!.. தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்!….
நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் ...

டிவிட்டரில் வைத்த கோரிக்கை!. உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்!…
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாரும் தூய தமிழில் பெயர் வைப்பது இல்லை. தூய தமிழ் பெயர்களை பெற்றோர்களே கீழாக நினைக்கிறார்கள். நல்ல ...

ப்ளீஸ் ஃபாலோ பண்ணுங்க!.. செய்வீங்க.. செய்றீங்க!.. ஓகே!. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விஜய்!…
நடிகரும், தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருந்தபோது அவரது வேன் மீது சில ரசிகர்கள் ஏறி அவருக்கு முன் குதித்தார்கள். இதைப்பார்த்து ...

தேமுதிகவில் அதிரடி மாற்றம்!.. விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி….
அப்பா விஜயகாந்தை பின் தொடார்ந்து மிகவும் இளமையான வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் விஜய பிரபாகரன். குறிப்பாக விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியலிலில் இருந்து விலகியிருந்த போது அவரின் ...

விருது வாங்கிய நேரத்தில் அஜித்தை கிழித்தெடுத்த ஹீரா!!
நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் நுழைந்த வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில் அவருக்கும் நடிகை ஹீரா என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்குள் திருமணம் நடைபெறவில்லை. சமீபத்தில் ...