Crime

பெண்களிடம் ஆபாச சைகைகள்!! போலீசாரிடம் வசமாக சிக்கிய ரோமியோ!!

Savitha

பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி வந்த ரோமியோ அதிரடிப்படை போலீசிடம் சிக்கினான். பல நாட்களாக தொடர்ந்த சம்பவத்திற்கு இன்று முடிவு கட்டப்பட்டது. கன்னியாகுமரி ...

ஹெல்மெட்டுடன் நேர்மையான முறையில் போலீஸ் வாகனத்தை களவாடிய திருடன்!! வெளியாகிய சிசிடிவி காட்சி!!

Savitha

ஹெல்மெட்டுடன் நேர்மையான முறையில் போலீஸ் வாகனத்தை களவாடிய திருடன்!! வெளியாகிய சிசிடிவி காட்சி!! கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளரின் இரு ...

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியில் பெண்‌ உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை!

Savitha

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியில் பெண்‌ உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை ; கணவனை இழந்த பெண் மற்றும் 11 வயது சிறுவன், எட்டு மாத கைக்குழந்தை ஆகிய ...

காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர்!!

Savitha

காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர். பிஹாரில் கைது செய்த காவல்துறை. திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாக 40 வயதான ...

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு!

Savitha

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகனங்களை அதிக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ...

வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை!

Savitha

காக்களூர் மாருதி நியூ டவுன் வள்ளலார் தெருவைச் சேர்ந்த சரண்யா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை. நகையை ...

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது!!

Savitha

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது. சென்னை, காசிமேடு, துரை தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (எ) பரத்(21) G.M பேட்டை ரோடு, ...

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்! சிபிசிஐடிக்கு மாற்றம்

Savitha

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார ...

பெரம்பலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இருவரும் கைது!

Savitha

பெரம்பலூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூபாய் 20000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் ...

தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10,000 லஞ்சம்!

Savitha

தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம்! வேலூர் மாநகருக்குட்பட்ட சார்பனா மேடு பகுதியில் ...