தமிழ்நாட்டில் உதயமாகும் செம்மொழி பூங்கா! கோவை மக்களுக்கு இனிய செய்தி!!
தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநகரங்களில் கோவை ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த கோயம்புத்தூர் நகரத்தில் விரைவில் ஒரு புதிய பூங்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சங்க காலத்தில் கோசர்புத்தூர் என அழைக்கப்பட்டு வந்த கோவையில் தற்போது 133 கோடி செலவில் புதிய செம்மொழிப் பூங்கா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோவையில் புதிய செம்மொழி பூங்கா அமைப்பதற்காக 120 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் செம்மொழிப் … Read more