ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! விஜய்யின் ராஜதந்திரம்
அ.தி.மு.க.-வின் வாக்குகளை கவரவும் அதே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே முழுமையாக அள்ளிக் கொள்வது தான் விஜய்யின் ராஜதந்திரம் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் சரியான ஆட்டத்தை ஆடி வருகிறார் என்றே பலரும் கணிக்கின்றனர். விஜய்க்கு கூட்டம்: சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் ஈர்க்கக்கூடிய தலைவர் என்றால், அது விஜய் தான். … Read more