இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!
இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!! நம்மில் பெரும்பாலானோருக்கு பலாப்பழம் விரும்பி சாப்பிட கூடிய பழ வகைகளில் ஒன்றாக இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவை அனைவரையும் உண்ண தன் பக்கம் இழுக்கும்.இந்த பழம் தமிழகத்தில் பண்ருட்டி,தேனி,நீலகிரி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் விளைகிறது. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த பழத்தை கொண்டு ஜூஸ்,ஹல்வா,கேக்,இனிப்பு பண்டங்கள் செய்யப்படுகிறது.இந்த பலா பழத்தை காட்டிலும் … Read more