News
We provides Tamil News, Latest Tamil News Today, Breaking News, Political News, State News, National News, Business News, Cinema News, Entertainment, Technical, Spiritual, Lifestyle and Health Tips in Tamil

மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!
ஊரடங்கு அமலில் இருக்கின்ற மாநிலங்களின் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?
நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வந்ததால் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தது மாநில அரசு. இதன் காரணமாக,வருமானத்தை இழக்கும் ஏழை, எளிய, ...

முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?
நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதோடு தற்சமயம் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சட்ட ...

மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு
மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் நடக்கும் உயிரிழப்புகளும்,அரசால் காட்டப்படும் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் ...

கொரோனா நிவாரணம்! தஞ்சையில் மக்கள் அவதி!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியடைந்தது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் தினத்திலேயே நோய் தொற்று நிவாரண நிதியாக ஒவ்வொரு ...

அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி தாக்குதல்! திமுக பிரமுகர்கள் அட்டூழியம்!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்பட்டு ஊராட்சியில் அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் என்பவர் இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ...

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!
சமீபத்தில் நடந்த தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி ...

இதை செய்தால் குண்டர் சட்டம் பாயும்! முதல்வர் கடுமையான எச்சரிக்கை!
நோய் தொற்றினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று ...

இயற்கை எய்தினார் முக்கிய கட்சியின் நிர்வாகி! தலைவர்கள் இரங்கல்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் இற்கு சென்ற எட்டாம் தேதி நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ...

இதற்கு உடனே ஒரு தீர்வு காணுங்கள்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த பிரபலம்!
நோய்த்தொற்று காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இருக்கின்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி, சேலம், கோவை, மதுரை சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ...