திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி

Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. நாளடைவில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதாகவும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாமக திமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும் வதந்திகள் வெளியாகி வந்தன இந்நிலையில் தான் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார் 

R. B. Udhayakumar

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார்  திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள கோபம் வருகிற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தேர்தல் பணி மேற்கொள்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக 575 வாக்குறுதிகளை கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் திமுக  அரசு நிறைவேற்றவில்லை. … Read more

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட்

R. N. Ravi

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்று பிறகு ஜாமீனில் வெளியாகி உள்ளார். இந்நிலையில், இவர் திமுக அரசின் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு வக்கில்லாதவர்கள் பேச கூடாது – கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு வக்கில்லாதவர்கள் பேச கூடாது – கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார் ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு என்றும் முதல்வர் சொல்லி தான் அவர் இப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து பெருந்தலைவர் காமராஜர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். … Read more

திமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்த திருமா! தலைமைக்கு பறந்த புகார்

Thirumavalavan MP

திமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்த திருமா! தலைமைக்கு பறந்த புகார் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததுக்கு அப்போதைய ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக கூறப்பட்டாலும், திமுக அமைத்த பலமான கூட்டணியே அதற்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் இந்த பலமான கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் தரப்பில் ஒரு வேட்பாளரும், ஓபிஎஸ் தரப்பில் வேறொரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. இதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் … Read more

அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் அணி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் அணி செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இதனால் அதிமுகவில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர், இரட்டை இலை முடங்கி விடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற உழைப்போம் என்றும் தெரிவித்தனர். இன்று காலை அதிமுக சார்பில் தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த … Read more