பாஜகவை அட்டாக் செய்ய ரெடியான விஜய்.. வாயடைத்து போன அரசியல் கட்சிகள்!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் தனது ஒன்றரை வயதை மட்டுமே எட்டிய நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதலில் 2 மாநாடுகள், அதன் பிறகு 5 பிரச்சார பயணங்களை நடத்தி முடித்த தவெக, கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்துவிட்டது. இதனை வைத்தே அவரை முடக்கிவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டின. இதற்கு பிறகு … Read more