Sports

Sports News in Tamil,Cricket News in Tamil,Live Cricket Score Updates,IPL Live Updates in Tamil – விளையாட்டு செய்திகள்,கிரிக்கெட் செய்திகள்,கிரிக்கெட் நியூஸ், விளையாட்டு செய்திகள் 2022, தற்போதைய கிரிக்கெட் செய்திகள், ஒலிம்பிக் விளையாட்டு செய்திகள், கால்பந்து விளையாட்டு செய்திகள், விளையாட்டு செய்திகள் இன்று, டென்னிஸ் விளையாட்டு செய்திகள், இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் நியூஸ் தமிழ், விளையாட்டு செய்திகள் தமிழ், விளையாட்டு செய்திகள் today, Latest Sports News in Tamil, Latest Cricket News in Tamil Today

கடைசி போட்டியில் மட்டும் என்னை சேர்ப்பதா? முன்னாள் கேப்டன் ஆதங்கம்

Parthipan K

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் விளையாடியபோது பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது இடம்பிடித்திருந்தார். ஆனால் மூன்று டெஸ்ட் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. ...

நான் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடுவேன்

Parthipan K

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் ...

மீண்டும் சென்னை அணியில் இணைந்த முக்கிய வீரர்

Parthipan K

சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சென்னை ...

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னனி வீரர் வேற நாட்டுக்கு குடியேற போகிறாரா

Parthipan K

ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா ...

இதுதான் உலகின் சிறந்த போர் விமானம் – எம்எஸ் டோனி

Parthipan K

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கத்தில் உலகின் ...

செரீனா வில்லியம்சனுடன் அரையிறுதியில் மோத போகும் இந்த வீராங்கனை

Parthipan K

செரீனா அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து இந்த ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செரீனா, இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதாகவும் கூறினார். ...

ஹர்பஜன் சிங்கிடம் சென்னையை சேரந்தவர் மோசடியா

Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தன்னிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 4 கோடி ரூபாய் ...

சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

Parthipan K

நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரு கோல்களையும் போர்ச்சுகல் ...

இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

Parthipan K

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு ...

மிகுந்த சிரமத்திற்கு ஆளாக போகும் வேகப்பந்து வீச்சாளர்கள்

Parthipan K

வேகப்பந்து வீச்சாளாரான முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்தியாவை ஒப்பிடும்போது  துபாயில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது. ...