பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா! சூப்பர் ஓவரில் அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா! சூப்பர் ஓவரில் அபார வெற்றி! நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்றில் அமெரிக்கா அணி சூப்பர் ஓவர் மூலமாக வெற்றி பெற்றுள்ளது. நேற்று(ஜூன்6) அமெரிக்கா நாட்டில் டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அமெரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் சற்றும் எதிர்பார்க்காத விதமாக … Read more