State
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் குழு கடிதம்!!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் குழு கடிதம் எழுதியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டும் ...

தமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா பரவல்!
தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா வைரஸ் ...

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு ...

விலை உயர்வை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!
புதிதாக அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டத்தினால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வாறு ஏற்பட்ட விலை உயர்வை தடுக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக கட்சி ...

‘மக்கள் நீதி மய்யம்’ ஆலோசனை கூட்டம் – கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது!
மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனை நடத்துகிறார் கமல்ஹாசன் தேர்தல் வேலைகள் குறித்தும், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்தும், மக்களின் நன்மைகள் ...

லஞ்சத்தை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிரடி கருத்து!
நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களை போதுமான அளவில் திறக்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று கிருபாகரன், புகழேந்தி தலைமையிலான நீதிபதிகளின் அமர்வு ...

பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழி விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் !!
பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழியை திணிப்பதாக வந்த செய்தி குறிப்பிற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு தற்பொழுது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வரும் ...

குர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் – ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குர்ஜார் உள்பட 5 சமூகத்தினரும், இட ஒதுக்கீடு கேட்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 1ஆம் தேதி முதல் போராட்டம் ...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு :! ஆய்வு மையம் எச்சரிக்கை !!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...

ஜிஎஸ்டி நிதியுதவி இம்முறை மாநிலங்களுக்கு கிடைக்குமா ?? ஒரு லட்சம் கோடியை தாண்டியதின்னால் எதிர்பார்ப்பு !!
இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு ...